பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா உங் 激”母颅,

காமச் சிறப்பெய்தும். ஆங்கும் ஈங்குமெனவே அவ்விருவ ரிடத்துந் தலைவன் அவை நிகழ்த்தினானாகலின் அவற்குங் காமச் சிறப்பு ஒருவாற்றாற் கூறியவாறாயிற்று. இது காமக்கிழத்திய ரல்லாத பரத்தையரொடு விளையாடிய பகுதியாகலின் வேறு கூறினார். கா மக்கிழத்தியர் ஊடலும் விளையாடலுந் தலைவி ஊடலும் விளையாட லும் * யாறுங் குளனும்’ (தொல், பொ. 191) என் புழிக் கூறுப அஃது அலரெனப்படாமை யின் விளையாட்டுக்கண் ணென விரித்த உருபு வினைசெய் யிடத்து வந்தது.”

எஃகுடை எழினலத் தொருத்தியொடு நெருதை வைகுபுனல் அயர்ந்தனை யென்ப அதுவே பொய்புறம் பொதிந் தயான் கரப்பவுங் கையிகந்

தலரா கின்றால் தானே' (அகம். 116)

எனவும் ,

  • கோடுதோய் மலிர்நிறை ஆடி யோரே' (அகம். 156)

எனத் தலைவியும் பரத்தையும் பிறர் அலர்கூறியவழிக் காமஞ் சிறந்து புலந்தவாறு காண்க. ஆண்டுப் பணிந்து கூறுங்காலும் விளையாடுங்காலுந் தலைவன் காமச் சிறப்புக் காண்க, (e-R.) ஆய்வுரை : இதுவும் காமவேட்கை மிகுதற்குரிய இடம் கூறு வின்ரது . . . .

(இ - ள்) தலைவனது விளையாட்டு நிகழ்ச்சியாகிய அந் நிலையும் அவர் போன்று காமவேட்கையை மிகுதிப்படுத்தும் அவ் வியல்பினையுடைய தாம் எ-று.

விளையாட்டு ஆங்கு-விளையாட்டு நிகழ்ச்சியாகிய அவ் விடம். அற்று-அத்தன்மைத்து,

ూజ-జా• •ణ-• ఊ3

1. காமக்கிழத்தியர் ஊடலும் விளையாடலுக் தலைவி ஊடலும் வினை பாடலும் 'யாறுங்குளனும் (11) என் புழிக்கடறுப; அஃது அலரெனப்படாமையின்’ னை இவ்வுரைப்பகுதி முற்றுப்புள்ளியுடன் அமைதல் வேண்டும்.

2. விளையாட்டுக்கண் எனக்கண்ணுருடி வினைசெய்யிடம் என்ற பொருளில் வந்தது.