பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# চাংট தொல்காப்பியம்-பொருளதிக்ர்ரீம்

எடுத்துரைத்தலும், மனை வாழ்க்கை நுகர்ச்சியினைப் பாராட்டிப் புகழ்தலும், காதலரிடையே தோன்றிய ஊடலாகிய பிணக்கத் தினைப் பல்லாற்றானும் தணித்தலும், வாழ்க்கைக்கு உறுதிபயக்கும் உண்மைகளை எடுத்துக் காட்டலும், கேட்போர் அறிவினை மெய்ம்மைக் குணத்தில் நிலைபெறச் செய்தலும், விளக்கிக் கூறு தலும் தாம் கூறும் பொருளில் ஐயமின்றித் துணிவுபெறும்படி காரணங்காட்டி முடித்துக் கூறலும் காதலர் தம் அழகினைக் கெடாது அன்பினால் நிலைபெறக் காத்துக் கொள்ளுமாறு கூறுதலும் கூத்தர்க்கு உரிய கிளவிகள் எ-று.

இந் நூற்பாவில் கூத்தர் கூறுங்கிளவிகள் இன்னுரை நோக்கியன என வரைந்து கூறாமையின் இக்கூற்றுக் களைக் கேட்டற்குரியார் தலைவன் தலைவி என்னும் இருவருமே எனக் கொள்ளுதல் ஏர்புடையதாகும். உ.அ. நிலம் பெயர்ந் துரைத்தல் அவனிலை உரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய. இளப் பூரணம் இது, மேற்கூறப்பட்ட கூத்தர்க்குஞ் சொல் லாத பாணர்க்கும் உரிய கிளவி உணர்த்திற்று.

(இ.ஸ்.) நிலம் பெயர்ந்துரைத்தல் என்பது-தலைவன் பிரிந்தவிடத்துச் சென்று கூறுதல்.

அவள் நிலை யுரைத்தல் என்பது-அவள் நின்ற நிலையைத் தலைவற்குக் கூறுதல், 'அருந்தவ மாற்றியா னுகர்ச்சிபோல்' என்னும் பாலைக்

கலியுள் 'தணியாநோய் உகந்தானாத் தகையவள் தகைபெற

அணிகிளர் நெடுந்திண் தேர் அயர்மதி பணிபுநின் காமர் கழலடி சேரா

நாமஞ்சால் தெல்வரின் நடுங்கினள் பெரிதே' (கலித். கூல்) எனப் பாசறைக்கண் தலைவற்குத் தலைவி வருத்தங் கூறியவாறு காண்க . - } زیستی

நச்சினார்க்கினியம் இஃது, அதிகாரப்பட்ட கூத்தரோடு பாணர்க்கும் உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்) நிலம் பெயர்ந்து உறைதல் வரைநிலை உரைத்

ہستہ ہے معتیسہ جمہ عےسامنے عجیمیمہ

அவள்’ எ ன்றது, தலைவியை,