பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*Gr、 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

கலைவி நிலையுரைத்தலும் போல்வன. இலக்கியம் வந்துழிக் 荡*邸狩、苏, -

  • விருந்தும் பெறு கு ... .. முல்லை மாலை நகர் புக றந்தே" (அகம் 324) அவர்கள் தங்களுக்கு வளராப்பிள்ளை யென்றலுமாம். இது பெறுவளென்றது.

ஆற்றது பண்பும், ஆற்றிடைக்கண்ட பொருளும் இறைச்சி யும் உடன்போக்கிலுங் கற்பிலு கூறுவன வாதலின் இச்சூத் திரங் கைகோள் இரண்டற்கும் பொது விதி. . - ു) ஆய்வுரை : இஃது இளையோர்ககுரிய திறம் உணர்த்து கின்றது.

(இ-ள்) தலைவன் செல்லுதற்குரிய வழியின் வெப்பதட் பம் முதலிய பண்புகளும் எண்ணித் தொடங்கப் பெற்று நிகழும் தொழிலின் விளைவும். முன்னர் ஏவப்பெற்ற வினையின் முடிவும், இனி யாது செய்ய வேண்டும் என வினவியறிதலும், வினாவப் பட்டவற்றிற்குரிய விடையும், தாம் வரும் வழியிடையே கண்ட பொருள்களும் கருப்பொருள்களின் நிகழ்ச்சியும் தம் கண் ணெதிரே தோன்றுதலமைந்த அவை போல்வன பிரவும் இளை, யோர்க்குரிய கிளவிகளாம் எ-று.

இளையோராவார் பெருமக்கள் சொல்வழி யொழுகும் ஏவ லிளைஞர் யான் கண்..னையர் என் இளையரும்’ (புறநா. 191) என்புழி இளையர், என்னும் சொல் ஏவலிளைஞரைக் குறித்து நிற்றல இங்கு நோக்கத்தகுவதாகும்.

கூல். உழைக்குறுந் தொழிலுங் காப்பும் உயர்ந்தோர்

நடக்கை யெல்லா மவர்கட் படுமே.

இளம் ஆ1ணம் : இது வு இ ளையே r tக்கு ப திறன் உணர்த் திற்று.

1. இளையோர் க.குரிய கிளவியில் இடம்பெறுதற்குரிய பொருள்களுள் ஆற்றது.பண்பும் ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும் களவின் வழி பமைந்த உடன் போக்கிலும் கற்பின் வழியமைந்த ஏனைப்பிரிவுகளிலும் கூறுதற் குரியனவாதலின் இச்சூத்திரம் களவு கற்பு என்னும் இருவகையொழுகலாறுகட்கும் பொதுவாகவமைந்த விதியாகும் என்பதாம்.