பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனஅ தொல்காப்பியம்,- பொருளதிகாரம்

புதல்வரென்பது புெற்றா தொன்முறை மனைவி. எதிர்ப் பட்டதற்கு இலக்கியம் வந்தழிக் காண்க.

இனி, பரத்னகமையிற் பிரிவொழித்து மனைக்க்ண் இருந்த தற்கு,

"மாக ருண்கண் மகன் விளைடிங் டக்

காதலிற் றழி இ யினி திருந் தணனே தாதார் பிரச முரலும் - போதார் புறவின் நாடுகிழ வோனே.” (ஐங்குறு 406) இன்னும் இவ்வாறு வருவன பிறவும் உய்த்துணர்ந்து கொள்க - : . - (க.க) ஆய்வுரை: இது, தலைவன் தனது புரத்தொழுக்கின் தீமை நினைத்து உள்ளத் திருந்துமாறு கூறுகின்றது. -

(இ- ள்) பெரும்பொருளாகிய மக்கட் பேறு கருதிப் பின்ப் முறைப்பட் மணந்து கொள்ளப்பெற்ற மனைவியரைத் தொன் முறை மனைவியாகிய தலைவி எதிர்ப்பட்ட நிலையிலும், இனிய அணிகலன்களையணித்த புதல்வனை வாயிலாகக் கொண்டு புக்க நிலையிலும் தலைவன் தன் தொன்முறை மனைவியையும் பின் முறை மனைவியையும் கைவிட்டுப் பரத்தையரொடு கூடியொழுகிய தின் தவறுணர்ந்து வருந்திப் பரத்தையர்கண் நிகழ்கின்ற வேட்கை திலைகுலைந்து மீளுதற்கும் உரியன். எ-று. - -

ஈண்டுக் கலங்கல் என்றது. தலைவன் தான் மேற்கொண்ட பரத்தைமையொழுக்கத்தில் வைத்த வேட்கை நிலை குலைதலை. கூஉ. தாய்போற் கழறித் தழிஇக் கோடல்

ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிய, கவவொடு மயங்கிய காலை யான, . இளம்பூரணம்: இது தலைமகட் குரியதொரு கிளவி புணர்த் திற்று. - - (இ-ள். காமக்கிழத்தி மாட்டுத் தாய்போற் கழறித் தpஇக்கோடல் மனைக்கிழத்திக்கும் உரித்து. கவவால் வருத்த முற்றகால்த்தென்றவாறு (அஃதாவது புல்வாவழி என்றவாது.

1. புகுதல்-தொன் முறைமனைவியின் தொழில்.

இத்தொடர், "புகினும் எனவே பின்முறைவது வையர் අාණ්? புதுவரென்பது பெற்றாம்" என்றிருத்தல் பொருத்தமாகும்,