பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா உ శ్రే

தன்கண் அடங்கும் இனிப் போய வழிக்’ கற்புப் பூண்டலே கரணம் என் பாருமுளர். எனவே கற்பிற்குக் கரணம் ஒருதலையாயிற்று.

பறைபடப் பணிலம் ạ#ủu - * * * * > மடந்தை நட்பே (குறுந், கரு)

இதனுள் "வாயாகின்று’ எனச் செவிலி நற்றாய்க்குக் கூறின மையானும் விடலை யெனப் பாலை நில்த்துத் தலைவன் பெயர் கூறினமையானும் இது கொடுப்போரின றிக் கரணம் நிகழ்ந்தது. 'அருஞ்சுர மிறந்தவென் பெருத்தோட் குறுமகள்’’ (அகம் 195) என்பதும் அது.

ஆய்வுரை : இது, மேலதற்கோள் புறனடை கூறுகின்றது.

(இ.ள்) மகட்கொடைக்குரிய பெற்றோரது உடன்பாடு இல்லாத நிலையிலும் திருமண நிகழ்ச்சியாகிய கரணம் நிகழ்தல் உண்டு: (அஃது எப்பொழுது எனின்) களவொழுக்கத்தில் தலைவி தன் காதலனாகிய தலைவ னொடு பெற்றோர் அறியாதவாறு உடன் போக்கினை மேற்கொண்டு சென்ற காலத்து எ-று.

கற்பியல் வாழ்வுக்குத் திருமணச் சடங்காகிய கரணம் இன்றியமையாததென்பதும், மகட்கொடைக்குரிய பெற்றோரது உடன்பாடு பெறாத நிலையிலும் தம்முள் ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் தம்முள் திருமணம் புரிந்து மனையறம் திகழ்த்துவதில் திடையில்லையென்பதும், ஒத்த அன்பினராகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளுதற்கு உலகத்துச் சான்றோர் அனைவரும் துணை செய்வன் என்பதும் இதனாற் புலனாதல் காண்க, கரீலையான காலத்து, காலை-காலம். ஆன் என்னும்

இருவரது அன்பின் கேண்மையினை கன்குணர்ந்து தாமே இருமுதுகுரவர் கிலையில் இருந்து திருமணச் சடங்கினை இனிது கிறைவேற்றி ைல ப் த ல ல் `புணர்க் துடின் மோகியகாலை, கொடும்போரின் ஜியும் கரணம் உண்டு என்றார். னைவிே காதல்ர் இருலரது கற்பியல் வாழ்வாகிய மனை வாழ்க்கைக்குக் கரணம் எல்

விடத்தும் இன்றியமையாததென வற்புறுத்தல்:ாந:ம்,

2. போயல்ழி-புணர்க் துடன் பேசியவழி,

.ே கொடுப்போரின்றிக் கரணம் நிகழ்ந்ததற்கு எடுத்துக்காட்டாகக் குறுக் தொகை 15.ஆம் பாடலை இளம்பூரணரும் கச்சினார்க்கினியரும் ஒருங்கே

எடுத்துக்காட்டியுள்ளமை தொல்காப்பியமாகிய இயற்றமிழ் இலக்கணத்திற்கு இலக் கியமாகத் திகழ்வன சங்கிச் செய்யுட்களே என்பதனைத் தெளிவுபடுத்துவதாகும்.