பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா ತ್ರ 5 2. וח

இால் இரு திறப்படைகளுக்கும் ஏற்பட்ட அழிவுகளையும் எண்ணிப் பகைவரை வேன்தடக்குதற்கு இனி நாம் மேற்கொள்ள வேண் டிய நடை முறைகள் யாவையென மனம் ஒன்றி ஆராய்ந்து துணிதற்குரிய இடமாய் நாட்டுமக்களின் எதிர்கால வாழ்க்கை வினை உருவாக்கும் அருமையுடையது பாசறையாதலால், அத் தகைய சூழ்ச்சிததிரததிற்கு இடனாயமைந்த பாசறைக்கண்ணே உள்ளத்தையிர்க்கும் காதல் மகளிரொடும் மனத்தால் பொருந் துதலும் உடனுறைதலும் கூடார் என அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது. இச்சூத்திரமாகும். -

போரிற் பகைவரை வெல்லுதற்குரிய நெறிமுறைகளை ண்ண்ணி ஆராய்தற்குரிய அருமையுடையது பாலரை என்பதனை,

மண்டமர் நசையொடு, கண்படை பெறாஅது எடுத்தெறியெஃகம் பாய்தலிற் புண் கூர்ந்து பிடிக்கன மறந்த வேழம், வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரு.உக்கை துமியத் தேம்பாய் கண்ணி நல்வலர் திருத்திச் சோறுவாய்த் தொழிந்தோர் உள்ளியும், தேசில்துமிபு வைந்நூனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த்

துண் ண்ா து யங்கு மா சிந்தித்தும், ஒருகை பள்ளியொற்றி யொருகை முடியொடுகடகஞ்சேர்த்தி நெடிதுநினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொள்தோன் விரல் நகைதாழ் கண்ணி நல்வலந்திருத்தி அரசிருந்து பனிக்கும் முரசு முழுங்கு பாசரை'

  • 4- (முல்லைப்பாட்டு $7-28) என ந ப பூதனாரும்,

'ஒடையொடுபொலிந்த வினைதவில்யானை

நீடிர டடக்கை நிலமிசைப் புரளக் களிறு களம்படுத்த பெருஞ்செய் யரிடவர் ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்:ோந்து