பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாகப் தொல்காப்பியம்-கொருளதிகார்ம்

செலவழுங்கு கிளவி என்ப்து-செல்வழுங்கல் வேண்டுமெனக் கூறுதல்.

நடுவிகந்தொர்.இ......அது மனும் பொருளே’ கலித் அர். எனவரும் ,

இவை பார்ப்பார்க் குரிய வென்றவாறு. ஒருபாற் கிளவி யேனைப் பாற்கண்ணும்' (பொருளியல் உஎ வரும் என்பதனால் தோழிமாட்டும் பாங்கன் மாட்டும் கொள்க." (ங்க)

நச்சினார்க்கினியம் : இது, பார்ப்பார்க்குரிய கிளவி கூறு கின் றது.

(இ-ள்.) காமநிலை உரைத்தலும்-தலைவனது காடிமிகுதி கண்டு இதன் நிலை இற்றென்று இழித்துக் கூறுவனவும்; தேர் நிலை உரைத்தலும் - அங்கனங் கூறி அவன் தேருமாறு ஏதுவும், எடுத்துக் காட்டுங் கூறலும் கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும் தல்ைவன் தாழ்ந்தொழுகியவற்றை அவன் குறிப் பான் அறிந்து வெளிப்படுத்தி அவற்கே கூறுதலும்; ஆவொடு நிமித்தம் கூறலும்-வேள்விக்கபிலை பாற்பயங்குன்று த سمنان விானுங் குன்றாது கலநிறையப் பொழிதலானும் உளதாய நிமித் தம் பற்றித் தலைவற்கு வரும் நன்மை தீமை கூறுதலும்; செலவுறு: கிளவியும்-அவன் பிரியுங்கால் நன்னிமித்தம் பற்றிச் செலவு நன்றென்று கூறுதலும்; செலவு அழுங்கு கிளவியும்-தீயநிமித் தம்பற்றிச் செலவைத் தவிர்த்துக் கூறுதலும்; அன்ன பிறவும். அவை போல்வன பிறவும்: பார்ப்பார்க்கு உரிய-அந்தணர்க்கு? உரிய (எ-று.)

. ஒருபாலின் கண் ஜைத் துக் கூறிய பொருளின் தன்மை ஏனைய பாலின் கண் ஒத்துவரும் திறத்திலுதே வழக்குகெறி என்ற பொருளியல் விதிப்படி பார்ப்பார்க்கு உரியன் விக்க இக்காற்ப விற். கூறப்பட்ட கிளவிகள் தோழிக்கும். பன்ங்கனுக்கும் உரி பனவாகவும் கொள்ளப்படும் என்பது இளம்பூர்ணர் கருத்தாகும்.

.ே அகத்திண்ையொழுகலாற்றுக்குரிய வாயில்களுள் ஒருவராகிய பூார்ப்பார்க் குரிய தொழில்களை அவரின் வேறுபட்டுயர்ந்த அந்தணர்க்கு உரியனவாகக் கூறுதல் பொருந்தாது, பார்ப்பார் என்போர் இல்லறத்தினின்றொழுகுவோர். அந்தணர் என் போர் எவ்வுயிர்க்கும் அருளாளர்ாய்த் துறவதத்தின் జీధికి ఆత్రా! அறவோ வர். எனவே இங்குப் பார்ப்டிார் என்பதற்கு.. "அந்தணர் எனப் :ெ குளுரைத்தல் பொருந்தாதெனத் தெளிதல் வேண்டும்.