பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா ಸ್ಮಫ್ತಿ

தேர்நிலை யென்றதனால், தேர்ந்து பின்னும் கலங்கினுங் கலங்காமல் தெளிவுநிலை காட்டலுங் கொள்க. அன்னபிறவும், என்றதனான். அறிவர் இடித்துக் கூநியாங்குத் தாமும் இடித்துக் கூறுவனவும், வாயிலாகச் சென்று கூதுவனவுத் துதுசென்று கூறுவனவுங் கொள்க. "மொழிந்த பொருளோ டிொன்ற அல் வயின் மொழியா ததனை முட்டின்று முடித்தல்' என்பதனாற் களவியலிற் கூறாதனவும் ஈண்டே கூறினார். அஃது இப்பேரறிவு உடையையாயின் இனையையாகற்பாலை யல்லையெனக்காமநிலை புரைத்தலுங் கற்பினுள் "இல்லிருந்து மகிழ்வோற் கில்லையாற். புகழே's எனத் தலைவன் நினையுமாற்றாற் காமநிலை புரைத் தலும் அடங்கிற்று. ஏனையவற்றிற்கும் இருவகைக் கைகோளிற் கும் ஏற்பன கொணர்ந்து ஒட்டுக. பார்ப்பான் பாங்கன்' என உடன் கூறினமையிற் பாங்கற்கும் ஏற்பனவும் கொள்க. இவிை யெல்லாத் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாருஞ் --- செய்தி பாடலுட் பயின்ற போலும். இக்காலத்தில் இலக்கியமின்று. பாங்கன்' கூறுவன நோய்மருங் கறிநரு ளடக்கிக் கொண்டு, எடுத்து மொழியப்படுதலன்றிக கூந்து அவன் இன்மை உணர்க. ஆதி தி,

வேட்டோர்.திறத்து விரும்பியதின் பாகனும் நீட்டித்தா, யென்று கடாங்கடுந் திண்டேர் பூட்டு விடாஅ நிறுத்து’’ ఃఖ్.శ}

எனவும் வரும்,

இன்னும் சான்றோர் கூறிய செய்யுட்களில் இது போல வருவன பிற அனைத்தும் உய்த்துணர்ந்து கொள்க. (க.க)

"அந்தணர்திறத்துஞ் சான்றோர் தேளத்தும்

அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்திலும்

ஒழுக்கங் காட்டியகுறிப்பினும்”

(தொல் கற்பியல் . ரு,

னைத் தொல்காப்பியனாரும்.'

அங்தன்னிர்ென்போர் அறவோர் மற்றெல்வுயிர்க்குஞ்

செந்தண்மைபூண் டொழுகலான் னைத்திருவள்ளுவரும் அந்தண்ரைக்குறித்துக்கூறும் இலக்கிணங்கள் இங்கு கல்ை விக்ாள்ளத்தக்கனவாகும். -. --

, ": ఉు " என்றிருத்தல் பொருத்தமாகும்.