பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா சக భ్

சக. மொழிஎதிர் மொழிதல் பாங்கற் குரித்தே.

இளம்பூரணம் : இது, பாங்கற் குரியதோர் மரபுணர்த்திற்று.

இது தளவிற்கும் கற்பிற்கும் பொது ; ஒப்பக்கூறல்” என்னும் உத்திவகையாற் கூறப்பட்டது.

(இ~ள்.) தலைவன் கூறியவழி எதிர்கூறுதல் பாங்கற்கு உரித்து என்றவாறு. எதிர் கூறுதலாவது மாறுபடக் கூறுதல். அவை கள் வு காலத்துக் கழறலுங் கற்புக்கால்த்துப் பரத்தையிற் பிரிவிற்கு உடம்படாது கூறலும் இவை போல்விஜவும்.

உ-ம்

காமங் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலும் தணித்தலும் இன்றே யானை குளகு மென்று ஆள்மதம் போலப் பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே' (குறுந். கங்கர் என்றும்,

"பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர்' - (குறள். ககச} என்றும் வரும். (சகர் நச்சினார்க்கினியம் : இது,மேற் பார்ப்பார்க்குரியன பாங்கற்கு மாமென எய்துவித்ததனை ஒருமருங்கு மறுக்கின்றது.

இ.ன்.) மொழியெதிர் மொழிதல்-பார்ப்பானைப்போலக் காமநிலை உரைத் தல்போல்வன கூறுங்கால் தலைவன் கூறிய மொழிக்கு எதிர் கூறுதல் : பாங்கற்கு உரித்து பாங்கனுக்கு உரித்து - (எ.டி) . .

இது களவிற்கும் பொது’; அது பாங்கற்கூட்டத்துக் காண்க. *- 1. ஒப்பக்க.நல்’ என்பது, 9ಠQuT೮aari குறித்து இலக்கணங் கூறும் போது, அதனையொத்த பிறபொருளுக்கும் அவ்விலக்கணம் ஒத்தமையும்படி கூறும் ஓர் உத்தியாகும். -

கற்புக் காலத்திற்பாங்கனுக்குரியதாகச் சொல்லப்படும் இவ்விலக்கணம் கனவு காலத்திற்கும் ஒத்ததாக அமைதலின் இஃது ஒப்புக்கூறல்” உத்தியாவிற்று.

2. மொழியெதிர் மொழிதல் . கூறிய மொழியினை ஏற்றுக் அதற்கு எதிர்மறுத்து மொழிதல்.

3, இவ்விதி கன வு, கற்பு என்னும் இருவகைக் கைகோளுக்கும் பொது வென்பதாம்.

என்னும்

கொள்ளது.