பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.ம்ே தொல்காப்பியம்-பொருளதிகாரம்

கற்பிற் புறத்தொழுக்கத்துத் தலைவின் புகலாமற் கூறுவன வந்துழிக் காண்க. உரித்'தென்றதஞல் தலைவன் இடுக்கண் கண்டுழி எற்றினான் ஆயிற்றென அவன் மொழிக்கு முன்னே வினாதலுங் கொள்க. (சகர்

ஆய்வுரை : இது, பாங்கர்குரியதோர் திறம் உணர்த்து கின்றது.

(இ ள்) தன்வைன் கூற்றினை எதிர் மறுத்துக் கூறுதல் பாங்கனுக்கு உரிதைாகும் (எ-று.)

பாங்கனாவான் தலைவனுடன் நட்புரிமைகொண்ட தோழன். எனவே தலைவி ன்பால் தவறுகண்ட வழி அதனை எடுத்துக் கூறித் திருத்துதற்கும் தலைவன் கூர்ரினை எதிர்மறுத்துரைத்தற்கும் ஏற்ற நட்புரிமையுடையோன் பாங்கன் என்பது தொல்காப்பியர்ை கருத்தாதல் இனிதுபுலனாம்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண் மேற்சென் ரிடித்தர் பொருட்டு' (784) எனவரும் திருக்குறள் இங்கு நினைத்தற்குரியதாகும். ச.உ. குறித்தெதிர் மொழிதல் அஃகித் தோன்றும்.

இளம்பூரணம் : இதுவுமிது. (இ-ள்) மேற் குறித்ததற் கெதிர் கூறுதல் அருகித் தோன் தும் என்றவாறு. அது வந்தவழிக் காண்க. (ச2.}

நச்சினார்க்கினியம் : இதுவும் பாங்கற்குரியதோ ரிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) குறித்து எதிர்மொழிதல் தலைவன் குறிப் பினை அவன் கூறாமல் தான் குறித்துணர்ந்ததற்கு எதிர்மொழி கொடுத்தல் : அஃகித் தோன்றும் . சுருங்கித் தோன்றும் (எ-று). அவன் குறிப்பறிந்து கூறல் சிறுவரவிற்றெனவே “காம நிலையுரைத்தல் (தொல். பொ. 177) என்னுஞ் சூத்திரத்தின்கட்

1. பாங்கன் தலைமகன் கூறுவதனை எதிர்மறுத்து மொழிதல் சிறுபான மையாய்ச் சுருங்கித் தோன்றும் என்பதாம்.

2. குறித்து எதிர்மொழிதல்-தான் குறிப்பினால் அறிந்ததற்கு எதிர்மொழி 4. காதலன்

3. ஃகித் தோன்றல்-சிறுபான்மையாய்ச் சுருங்கித் தோன் ல்,

அல் க த தோனற இ! ருங்கித தோனறுத