பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்ப ச ....

இயன்று தலைவியை வற்புறுத்துதலைக் குறித்துத் தவிர்ந்த

தவிர்ச்சியாம் என்றவாறு.

எனவே வினைமேற் செல்லுங்காலத்துத் தலைவி பொருள்

எனப் போகாமை இல்லை; வற்புறுத்திப்போம் என்ற வாரும். (ச)

நச்சினார்க்கினியம் : இது செலவழுங்கலும் பாலையர் மென்கின்றது.

(இ.ள். செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே. தலைவன் கருதிய போக்கினை இடையிலே தவிர்ந்திருத்தல் பிரிந்துபோதல் ஆற்றாமைக்கன்று; வன்புறைகுறித்தல் தவிர்ச்சி ஆகும் தலைவியை ஆற்றுவித்தும் பிரிதற்குத் தவிர்ந்த தவிர்ச்சி காகும் (எ-று.) - • ‘s

செலவழுங்கி ஆற்றுவிக்க அவள் ஆற்றியிருத்தல் விற்கு நிமித்தமாதலிற் பாலையாயிற்று.

  • மணியுரு விழந்த அணியுழி தோற்றங் கண்டே கடிந்தனஞ் செலவே ஒண்தொடி உழைய மாகவும் இனைவோள் பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே’ (அகம். 5)

இப்பிரி

'களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்

இழந்த நாடு தந்தன்ன

வளம்பெரிது பெறினும் வாரலெ எனியானே. (அகம் 198)

இவை வன்புறைகுறித்துச் செலவழங்குதலிற் பாலை பாயிற்று. (ச)

ஆய்வுரை இதுவும் அது.

(இ-ள்) வினை மேற் பிரிந்துசெல்லுந் தலைவன் உடனே புறப்படாது காலந்தாழ்த்தல், செல்லாமைக்குறிப்பினையுடைய தன்று; அங்ானம் குறித்த காலத்திற்செல்லாது காலந்தாழ்தத்ல் பிரிவு கருதி ஆற்றாளாகிய தலைவியை வற்புறுத்தலைக் குறித்துத் தங்கிய தவிர்ச்சியாகும் எ-று.

1. செல்வு இடை-போக்கின் நடுவே. அழுங்கல் . செல்லாது தவிர்தல், செல்லாது தாமதித்தல் இனிப்பிரியும் பிரிவுக்கு கிமித்த மாதலின் பாலையாயிற்று.