பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிகிச தொல்காப்பியம்-பொருளதிகாரம்

அழுங்குதல் - தாமதித்தல் குறித்தகாலத்திற் புறப்படாது காலத்தாழ்த்தன். தவிர்தல் பிரியாதுமனைக்கண் தங்கியிருத்தல்.

ச.கி. கிழவி நிலையே வினையிடத் துரையார்

வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்.

இளம்பூரணம் : (இ-ன்.) உரையாமை யாவது உருவு வெளிப்பாடு, அதனை வினைநிகழு மிடத்து உரைக்கப் பெறார்;

தலைமக்கள் தமதுவினை முடிந்த காலத்து விளங்கித் தோன்று மென்றவாறு.

எனவே வினையிடத்துள் நினைப்பராயினும் அமையும்; உரைக்கப் பெறார் என்பது உம், வென்றிக்காலத்துக் குற்றமறத் தோன்றும் என்பது உம் கொள்ளப்படும். உ-ம்:

"தங்கிய ஒள்ளொளி யோலைய தாய்த்தட மாமதியின்மேல்

பொங்கிய வேந்தர் எரிமுகந் தோன்றின்று போதுகண்மேற்

பைங்கயல் பாய் புனற் பாழிப்பற் றாரைப் பணித்ததென்னன் செங்கய லோடு சிலையுங் கிடந்த திருமுகமே'

(பாண்டிக்கோவை

என வரும் . (சடு}

நச்சினார்க்கினியம் : இஃது, அகத்திணையியலுட் பாசறைப் புலம்பலும் (தொல். அகத். 41) என்றார், ஆண்டைப்புலம்பல் இன்னுழியாகாது இன்னுழியாமென வரையறை கூறுகின்றது.

(இ-ள். கிழவி நிலையே' வினையிடத்து உரையார் - தலைவியது தன்மையை வினை செய்யா நிற்ற லாகிய விடத்து நினைந்து கூறினானாகச் செய்யுள் செய்யப்பெறார்; வென்றிக்

مسعه

1. கிழவிகிலை என்பது, கன்னை கினை க்கும் தலைவனது உள்ளத்தே தலைவி உருவெளித் தோற்றடி த் தோன் கிற்றல் எனவும், ് അങ്ങ கிகழுமிடத்துத் தலைமக்கள் தலைவியை கினைக் கப் பெறா சாதலின் வினை கிகழ்ச்சியில் அவள் நிலை பற்றி உரைக்கப் பெற என வும், தலைவர்கள் தாம் எடுத்துக்கொண்டவினை கிறைவேறிய வென்றிக்காலத்துத் தலைவியை நினைத்தலின் தலைவியது உருவு அவர் முன் வெளிப்பட்டு த தோன்றும் எனவும் இக் நூற்பாவுக்கு இளம்பூர்னர்

o - :ني تم عيد - ت a ‘ - - - - a - கி.பாருள் கொண்டார் என்பது அவரது உரைப்பகுதியால் உய்த் துன ரப்படும்.

2. கிழவி நிலையாவது, தலைவியின் பிரிவாற்ற நிலை, வினையிடம்-தலை

வன் திகழ்த் தும் வினை கிகழ்ச்சியாகிய இடம்,