பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறயியல்-நூற்ப அடு - உல்டு

காலத்து விளங்கித் தோன்றும் வெற்றி நிகழுமிடத்துந் தான் குறித்த பருவம் வந்துழியுந் தூது கண்டுழியும் வருத்தம் விளங்கிக் கூற்றுத் தோன்றிற்றாகச் செய்யுள் செய்ப (எ-து.)

உரையா ரெனவே நினைத்தலுள தென்பது உம், அது போர்த்திறம்புரியும் உள்ளத்தாற் கதுமென மாயுமென்பதாஉங் கொள்க வினையிடம்-வினை செய்யிடம். காலத்து மென்னும் எச்சவும் மை தொக்குநின்றது. அன்றி அங்ங்ணம் பாடங் கூறலும்

ஒன்று.

'வேளாப் பார்ப்பான் வாளரந் துtத்த” (அகம் டிச}

இதனுட் கணையுதைப்ப முரசொடு மயங்கும் யாமத்துத் தயின் மடிந்து வாளுறை செறியாத் தானையையுடைய வேந்த னேனவே வென்றிக்காலங் கூறியவாறுங் கிழவிநிலை உரைத்தவாறுங் 喀rra磁75。

பருவங் கண்டுத் து; துகண் டுங் கூறியவை '’பாசற்ைப் புலம் பலும் (தொல். அகத். 41) என்புழிக் காட்டினம். (சடு)

ஆய்வுரை வின்ை வயிற் பிரிவின்கண் ஆவதோர் மாடி உணர்த்துகின்றது.

(இ-ள்) தலைவியின் ஆற்றாநிலையினைத் தலைவன் போர்த் தொழிலில் ஈடுபட்டிருக்குமிடத்து (நினைவுகூர்ந்ததாக) உரைக்கப் பெறார் : தலைவன் தான் மேற்கொண்ட வினையில் வெற்றி பெற்ற காலத்துத் தலைவியைப் பற்றிய நினைவு அவனுள் ளத்தில் தான்ே விளங்கித் தோன்றுமtதலின் என்க. ள்-று.

1. வென்றிக்காலத்து’ என்பதனை வென்றியினும் காலத்தும் என் உம்மை கொடுத்துப் பிரித்து, வெற்றி நிகழுமிடத்தும் தான் குறித்த பருவம் இந்துழியுங் துனது கண்டுழியும் எனப் பொருள் கொள்வர் கச்சினார்க்கினியர்.

2. விளங்கித் தோன்றுதலாவது, தன் பிரிவினால் துயருறும் தலைமகளது வருத்தம் தலைமகனுள்ளத்தே கினை வில் தோன்றித் தலைமகளைப்பற்றிய கூற்று அவன் பால் கிகழ்தல்,

தலைவியது தன்மையை வினை செய்யா கிற்றலாகிய இடத்தில் தலைவன் கூறினானாகச் செய்யுள் செய்யப் பெறாரெனவும் ుణుని ఉపో: வினைமுடித்த வென்றிக்காலத்துத் தலைவியது கிலை அவன் முன் விளங்கித் தோன் துக் எனவும் முன்னைய உரையாசிரியர்கள் இக்நூற்பாவுக்கு உ ைவசைக்தனர்.