பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

ஈண்டு வினையிடம் என்றது. தலைவன் போர்த தொழி: ; ஈடுபட்டிருக்கும் இடத்தினைச் சுட்டி நின்றதென்பது, வென்றிக் காலத்து' என்னும் சொற் குறிப்பினால் இனிது புலனாம். வென்றிக் காலத்து விளங்கித் தோன்றுதலாவது, தலைவன் மாற்றாரைப் பொருது வெற்றி எய்திய காலத்தே தலைமகளது உருவு அவனது உள்ளத்தே வெளிப்பட்டுத் தோன்றுமாறு அவனது உள் எததே தலைவியைப் பற்றிய நினைவு விரைந்து தோன்றுதல் வெனறிக் காலத்து' என்பதற்கு வென்றிநிகழுமிடத்தும் தான் குறித்த பருவமாகிய காலம் வந்துழியும்' என உம்மைத் தொகையாகக் கொண்டு பொருள் கொள்வர் நச்சினார்க்கினியர் வினை விடத்து உரையாா' என்பதற்குத் தலைவன் போர்த் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிலைமைக் கண் வாயில்கள் சென்று உரைத் தழு பெறார்' எனப்பொருள் கூறுதலும் ஏர புடையதாகும்,

சசு, பூப்பின் புறப்பா டீரறு நாளும்

நீத்தகன் றுறையார் என்மனர் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான,

இனம் பூரணம் : இதுவு மது.

(இ - ள்) பூப்பினது புறம்பு பன்னிரண்டு நாளும் விட்டு அகன்றுறைவா ரல்லர் என்று சொல்லு வர் பரத்தையிற் பி.சித,

காலத்து என்றவாறு.

பரத்தையர் சேர்பா னு பினும் பூக்கோன் மூன்று தான் கழித்த பின்பு பன்னிரண்டு நாளும் நீங்குதல் அற மன்று என்று வாறு. இகனுற் பயன் என்னயெனின் அது கருத் தோன்றுங்

áf భ) ? శ 3. (சக}

+ * .ே . . . . ே نئی عہ۔ - * , o, நச்சினார்க்கினியம் இது, பரத்தையிற் பிரிவின் கண் தலை வற்குந் தலைவிக்கும் உரியதோர் இலக்கனங் கூறுகின்றது.

(இ - ள்) பரத்தையிற் பிரிந்த காலை யான . பரத்தையிற் பிரிந்த காலத்தின் க லுண்டான பூப்பின் நீத்து . இருதுக் காலத்தின்கட் சொற்கேட்கும் அணுமைக்கண் நீங்கியிருந்து, புறப்பாடு ஈராறு நாளும் அகன்று உறை பார் என்மனார் புலவர். அவ் விருதுக்காலத்தின் புறக்கூறாகிய பன்னிரண்டு நாளும்