பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅே தொல்காப்பியம்-பொருளதிகாரம்

தோழி செவ்வணியணிந்து விட்டமை தலைவன் பாங்காயி ஞர் கூறியது.

இக்காலத்தின்கண் வேறுபாடாக வருவெனவெல்லாம் ஈண்டு அடக்கிக் கொள்க.

பூப்புப்புறப்பட்ட ஞான்றும் மற்றைநாளுங் கருத் தங்கில் அது வயிற்றில் அழிதலும், மூன்றா நாள் தங்கில் அது சில் வாழ்க் கைத்தாகலும் பற்றி முந்நாளுங் கூட்டமின்றென்றார். கூட்ட மின்றியும் நீங்காதிருத்தலிற் பரத்தையர் பிரிந்தானெனத் தலைவி நெஞ்சத்துக் கொண்ட வருத்தம் அகலும். அகல வாய்க்குங் கரு மாட்சிமைப் படுமாயிற்று. இது மகப் பேற்றுக் காலத்திற்குரிய நிலைமை கூறிற்று. இதனாற் பரத்தையிற் பிரியுநாள் ஒரு திங்களிற் பதினைந்தென்றாராயிற்று. உதாரணம் வந்துழிக் காண்க. 'குக்கூ' (குறுந் 157) என்பதனைக் காட்டுவாரு முளர். (சசு)

ஒன்னின்ற பொறாமை உண்டென்று எய்தும், முக்காளுஞ் சொற்கேட்கும் வழி உறையவே நீங்கும். நீங்கிய பின்றைக் கூடும். ஆகவே, கருகின் அது மாட்சிமைப் படும். அது கோக்கி உணர்த்தப்பட்டது. அதனான் அறமெனப்பட்டது. அல்லா விடில் தலைமகள் மாட்டு ஓர் பொறாமை தோன்றும், பரத்தையர் மாட்டு கின்று ந்ைதானென; அப்பொறாமை ஒரு வெகுளியைத் தோற்றுவிக்கும்; அவ்வெகுளி பெரியதோர் வெம்மையைச் செய்விக்கும்; அவ்வெப்பத்தினால் கரு மாட்சிமைப் படாதாம்; பாடதாமாகவே அறத்தின் வழுவாம் என்பது. அதனான், முக்காளுஞ் சொற்கேட்கும் வழி உறையல் வேண்டுமென்பது, பூப்புப்புறப்பட்ட முந்நாளும் உள்ளிட்ட பன்னிருநாளும் என்பது துணிவு என்றார்க்கு, முக்காளும் கூடியுறையப் படுங்குற்றங் என்னோ எனின், பூப்புப்புறப்பட்ட ஞான்றுகின்ற கரு வயிற்றில் அழியும்; இரண்டாம் காள் கின்ற கரு வயிற்றிலே சாம்; மூன் ரும் நாள் கின்ற கரு குறுவாழ்க் கைத்தாம்; வாழினுந்திருவின்றாம். அதனாற் கூடப்படாதென்பது, 'பூப்புமுதல் முங்காள் புனரார், புணரின் யாப்புறு மரபின் ஐயரும் அமரரும் யாத்த கர ணம் அழியும் என் .' ை ப், பிறகும் ஓதினார கலின் அமையா தென்பது.'

...எனவரும் இறையனார் களவியலுரைப் பகுதி இங்கு ஒப்புகோக்கற். பாலதாகும

1. பரத்தையிற் பிரிந்த தலைவன் பூப்பின் புறப்பாடு சராறு காளும் மனைக்கண் தலைவியுடன் உறை:புங்கடிமையுடையான் என வற்புறுத்த எழுந்ததே இச்சூத்திர மாகும். இது கொண்டு பூப்பு:மூன்று காளும் புறப்பாடுபன்னிரு நாளும் மனைக்கண் கழிய, 'இதனா பரத்தையிற் பிரியுநாள் ஒருதிங்களிற்பதினைக்தென்றாயிற்று: எனக் கருத்துரைத்தல் பொருத்தமற்றதென் றுணர்தல் வேண்டும்.