பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zo,

கற்பியல-நூற்பா நிடி

g.

空。

உ, தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

பாணன் பாட்டி இளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப.

இளம்பூரணம் : இது, கற்பின்கண் வாயில்க ளாவாரை உணர்த்திற்று.

(இ - ள், பாட்டி யென்பது பாடினி யென்றவாறு.

தோழிமுதலாகச் சொல்லப்பட்ட பன்னிருவரும் வாயில்க ளாவார் என்றவாறு. (இ.}

நச்சினார்க்கினியம் : இது, வாயில்களைத் தொகுத்து அவருந் துறவிற்கு உரிய ரா வர் என்கின்றது. - -

(இ-ள். தோழி - அன்பாற் சிறந்த தோழியும்; தாய்அவளே போலுஞ் செவிலியும்; பார்ப்பான்-அவரின் ஆற்றலுடைப் பார்ப்பானும்; பாங்கன்-அவரேபோலும் பாங்கனும் -பாணன் -பாங்குபட்டொழுகும் பாணனும்; பாடினி-த ைலவி மாட்டுப் பாங்காயொழுகும் பாடினியும்; இளையர் - என்றும் பிரியா இளையரும்; விருந்தினர்- இரு வரும் அன்பு செய்யும் விருந் தினரும்; கூத்தர் - தலைவற்கு இன்றியமையாக் கூத்தரும்: விறலியர் - தாமே ஆடலும் பாடலும் நிகழ்த்தும் விறலி யரும்; அறிவர் . முன்னே துறவுள்ளத் தராகிய அறிவரும் கண் டோர் . அவர் துறவு கண்டு கருணை செய்யுங் கண்டோரும்; யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப - இந்தத் தலைவனுந் தலை வியும் பெற்ற துறவின் கண்ணே மணம் பிணிப்புண்ட சிறப்பினை யுடைய வாயில்களென்று கூறுவர் ஆசிரியர் (எ . து.):

1. “யாத்த சிறப்பு என்றது, "தலைவன் த ைல் வீ என்றும் க தல இரு ை து ຄ.ສ.ສ வளத்துடன் பிரிவின் றிப் பிணிக்கப்பெற்று, உலக வாழ்க்கையில் ஒருவர்க்கொருவர் கொண்டுங் கொடுத்தும் அறிவுரை யுதவி வாழ்தலாகிய சமுதாயச் சிறப்பினை.

జాబ మిత్రా தலைவியும் சிறப்:ெ ன்னும் விடுபேற்றிற்கு எதுவாகிய துறவின் கண்ணே மனம் பிணிப்புண்டு. அவர்களைப் பின்பற்றித் துறவறேெறிகின் றொழுகும் சிறப்பினையி டையார் இவ்வாயில்கள் என்பது புலப்படுத்துவார், 'யாத்த

சிறப்பின் வாயில்கள் என்றார் கச்சினார் க் கினியர்.