பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா டு சடு

உறவருங்கு உண்மையின் ஊடல் மிகுத்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற்கண்ணும்-தலைவற்குச் சாந்தழி பெருங்குறிபெற்றார் கூந்தல் துகளும் உண்மையின் அவனைக் கூடு தல் அருமையினாலே ஊடன் மிகுத்த தலைவியைப் பிறபிற பெண்டிர் ஏதுவாக ஊடல் உணர்த்துதலிடத்தும்:

என்றது, உலகத்துத் தலைவரொடு கூடுந் தலைவியர் மனையறத்து இவ்வாறொழுகுவரென அவர் ஒழுக்கம் காட்டி அறத்துறைப் படுத்தலாம். மறைவெளிப்படுத்தலுந் தமளிற் பெறுதலும் மலிவும் முறையே கூறிப் பின்னர்ப் புலவி நிகழ்ந்து ஊடலாய் மிகுதலின் ஊடல்மிகுத்தோள்’ என்றார், இரத் தற்பாலினும் பெண்பால் காட்டிப் பெயர்த்தலிற் பிறபிற பெண்டிர்' என்றார்.

“ ‘புனம்வர்ை பூங்கொடி' என்னும் மருதக்கலியுள்,

"ஒருத்தி, புலவியாற் புல்லா திருந்தாள் அலவுற்று

வண்டினம் ஆர்ப்ப இடைவிட்டுக் காதலன் தண்டா ரகலம் புகும்' (கலி. 92 ,

எனக் கூறி,

அவைகை பால்யான் கண்ட கனவுதான் நனவாகக் காண்டை நறுதுதால் பன்மானுங்

கூடிப் புணர்ந்தீர் பிரியன் மின் நீடிப் பிரிந்தீர் புணர்தம் மின் என்பன போல அரும்பவிழ் பூஞ்சினை தோறும் இருங்குயில் ஆனா தகவும் பொழுதினால் மேவர நான் மாடக் கூடன் மகளிரு மைந்தருந் தேனிமிர் காவிற் புணர்ந்திருத் தாடுமார்

1. "உறவருங்குரைமையின் னை இளம்பூரணருரையிற் காணப்படும் பாடமே கச்சினார்க்கினியர் உரைக்கும் ஏற்புடையதென்பதும் உறல் அருங்கு உண் மையின்’ என்பது பிழைபட்ட பாடம் என்பதும் 'அவனைக் கூடுதல் அருமையி னாலே' எனவரும் இவ்வுரைப்பகுதியால் இனிது புலனாம்.

2. புலவியின் கீட்சியே ஊடல் என்பதாம்,