பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன் தொல்காப்பியம்-பொருளதிகாரம்

ஆனா விருப்போ டணிய யர் காமற்கு வேனில் விருந்தெதிர் கொண்டு. (கலி. 92;

எனவே, புல்லாதிருந்தாளென்றதனான் ஊடன் மிகுதி தோன்று வித்து மகளிரும் மைந்தரும் வேனில் விழாச் செய்கின்றார் நாமும் அது செய்யவேண்டுமென்று கூறியவாறு காண்க.

பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பிரிவின் நீக்கிய பகுதிக்கண்ணும் . பரத்தையிற் பிரிவினது தவிர்ச்சிக்கண்ணே தனிமையுற்றிருந்த தலைமகனை புந் தலைமகளை அந் தன தருளி னாலே தானும் பிரிவினெச்சத்துப் புலம்பி நின்றான் ஒருவன் தலைவிதனைக் கண்டருளுதற்கு அப் பிரிவினின்று நீக்கிய கூறு பாட்டின் கண்ணும் .

பிரிந்து வந்துழியல்லது புலத்தல் பிறவாமையின் எச் சத்து’ என்றார். உதாரணம் வந்துழிக் காண்க. இதுவும் ஊடற்பகுதியாம்.

நின்று தனி பிரிவின் அஞ்சிய பையுளும் முன்னில்லா தொருசிறைப் போய் நின்று நீட்டித்துப் பிரிவினால் தலைவன் அஞ்சிய நோயின் கண்ணும் : இது துணி.

"மையற விளங்கிய’’ என்னும் மருதக்கலியுள்,

ஏதப்பா டெண்ணிப் புரிசை வியலுள்ளோர் கள் வரைக் காணாது கண்டேமென் பார்போலச் சேய் நின்று செய்யாத சொல்லிச் சினவனின் ஆனை கடக்கிற்பார் யார் {கலி. 81)

1. பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவராவார், பரத்தையிற் பிரிவு காரண மாசுத் தம்மைப் போன்று புலவியால் தனிமையுற்று வருங்தும் தலைவன் தலைவியா கிய காதலர் வேறிருவர் என்பதும், பிரிவின் நீக்கிய பகுதியாவது, ஊடல் மிகுந்த தலைவியைக் கூடப்பெறாது புலம்பி கின்றான் ஒருவன், தன்னுடைய தலைவி தன் னைக்கண்டு கடல் தீர்ந்து கட்டுமாறு அக்காதலர் இருவரையும் அப்பிரிவினின்றும் க்ேகிய கூறுபாடு என்பதும் கச்சினார்க்கினியர் தரும் விளக்கமாகும்.

2. பையுள் - நோய், துனியாவது, ஊடலின் முதிர்ச்சியாகிய வருத்தம்.