பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா டு நிதி

a f

உள்ளினெ ணல்லெனோ யானே யுள்ளி நினைத்தனெ னல்லெனோ பெரிதே நினைத்து மருண் டனெ னல்லெனோ வுலகத்துப் பண்பே நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை இறைத் துணச் சென்றற் றாஅங்கு அனைப்பெருங் காம மீண்டுகடைக் கொளவே.'

(குறுந், 99}

"பிறவு’ மென்றதனான் இத்தன்மையனவுங் கொள்க. இவை இருவர்க்கும் பொது. இவற்றைக் காமக்கிழத்தி விரைந்து கூறுமென்றற்கு அவளை முற்கூறினார்.

சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி இன்றிச் சென்ற தம் நிலை கிளப்பினும் - அங்ங்ணம் கூறிய இருவர்க்குத் தான் சென்ற தேயத்தில் நேர்ந்த வருத்தத்தை மிகவும் விளங்கக்கூறி நனவினாற் சேறலின்றிக் கனவினாற் கடத்திடைச் சென்ற தம் முடைய நிலையைத் தலைவன் கூறினும் :

ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்...... துள்ளியும் அறிதிரோ எம்மென யாழநின் முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவல் அழுங்க நோய்முந் துறுத்து நொதுமல் மொழியல்நின் ஆய்நல மறப்பெனோ மற்றே சேணிகந் தொலிகழை பிசைந்த ஞெலிசொரி ஒண்பொறி படுஞமல் புதையப் பொத்தி நெடுநிலை முளிபுல் மீமிசை வளிகழற் றுறா அக் காடுகவர் பெருந்தி யோடுவயின் ஒடலின் அதர்கெடுத் தலறிய சாத்தொ டொராங்கு மதர்புலி வெரீஇய மையல் வேழத்

1. உழப்பு - வருத்தம், கனிவிளக்குதல் - மிகவும் விளக்கிக் கூறுதல். ‘இன்றிச் சென்ற தம் நிலை என்றது, கடத்திடைகனவிற் செல்கின்றோம் என்னும் உணர்வின்றிக் கனவிற் செல்வது போன்று தம் உணர்விழந்து சென்ற விலையினை.

"இன் றிச் சென்ற தங்கிலை என்பதற்குத் தலைவியையின்றித்தான் தனித்துச் சென்றமையால், உண்டாகிய தலைவனது துயர் நிலை' எனப்பொருளுரைத்தலே பொருத்தமுடையதாகும்.