பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்பியல் நூற்பா டு - @のr

திருந்துங் காட்சிப் பெரும்பெயர்க் கற்பின் நாணுடை அரிவை மாண்நகர் நெடுந்தேர் எய்த வந்தன்றாற் பாக நல்வரவு இளையர் இசைத்தலின் கிளையோ ரெல்லாஞ் சேயுயர் நெடுங்கடைத் துவன்றினர் எதிர்மார் தாயரும் புதல்வருந் தம்முன் பறியாக் கழியே ருவகை வழிவழி சிறப்ப - அறம்புரி யொழுக்கங் காண்கம் .. வருந்தின காண்கதின் திருந்துநடை மாவே" என வரும்.

ஏனை வாயில் எதிரொடு தொகைஇ -சிறந்த மொழியை ஒழிந்துநின்ற வாயில்கட்கு எதிரே கூறுங் கூற்றோடே முந் கூறியவற்றைத் தொகுத்து:

"நகுகம் .................. நின்றதுவே.’’ (நற்றிணை, 250)

இஃது ஏனைவாயிலாகிய பாற்ைகு உரைத்தது.

பண்ணமை பகுதி முப்பதினொரு மூன்றும் ஒதப்பட்ட இவையே இடமாக நல்லறிவுடையோர் ஆண்டாண்டு வேறு வேறாகச் செய்யுள் செய்து கோடற்கு அமைந்துநின்ற கூறு பாட்டை உடையவாகிய முப்பத்துமூன்று துறையும்:

எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன களவுபோல இழிதொழிலின்றி ஆராய்தற்கரிய சிறப்போடுகூடிய தலைவன் கண்ண என்றவாறு

1. ஏனைவாயில் எதிர் என்பதற்குச் சிறந்த மொழியை ஒழிந்துகின் து

வாயில்கட்கு எதிரிலே கூறுங்கற்று' எனவரும் இவ்வுரைப்பகுதியில் சிறந்த

மொழியை’ என்னுக் தொடர் சிறந்த தோழியை என்றிருத்தல் வேண்டும்.

2. இக்நூற்பாவிற் கூறப்பட்ட முப்பத்து மூன்றிடங்களும் கல்லறிவுடையோர் ஆண்டாண்டு வேறு வேறாகச் செய்யுள் செய்து கோடற்குப் பொருக்தி கின்ற கூறுபாட்டினையுடைய கூற்றுவகைகளின் கிலைக்களம் என்பது புலப்படப்

‘யண்ணமைபகுதி முப்பதினொரு மூன்றும்’ என்றார் ஆசிரியர்,

3. "எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன்' என்றது, களவொழுக்கத்திற் போலத் தலைமகள் துன்புறுதற்கேது வாய குற்றம் கேர் தற்கிடக்தராது தலைவியின்

மனைவாழ்க்கை மாண்புறுதற்கு ஏதுவாகிய கற்செயல்களை எண்ணி மேற்கொள்'

ளும் அரிய ஆராய்ச்சியாகிய சிறப்பினை புடைய தலைவன் என்பதாம்.