பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ 2... தொல்காப்பியம் - பொருளதிகாரம்

இங்குக் கூறப்பட்ட முப்பத்துமூன்று பகுதிகளும் எண்னுதர் கரிய பெருஞ்சிறப்பினையுடைய தலைவன் செயல்களாகவும் கூற்றுக்களாகவும் வருவன எல்லாவற்றிற்கும் நிலைக்களமாக அமைந்தன என்பார் பண்அமைபகுதி முப்பதினொரு மூன்றும் எண்ணருஞ்சிறப்பின் கிழவோன்மேன' என்றார். முப்பதினொரு மூன்று - முப்பத்து முன்று. சு. அவனறி வாற்ற அறியும் ஆகலின்

ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் பெருமையிற் றிரியா வன்பின் கண்ணும் கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்துங் கயந்தலைதோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறிஇ நளியி னிக்கிய விளிவரு நிலையும் புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற் ககன்ற கிழவனைப் புலம்புநணி காட்டி இயன்ற நெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினுந் தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க் குரையென இரத்தற் கண்ணுஞ் செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் காமக் கிழத்தி தன்மகத் தழிஇ ஏமுறு விளையாட் டிறுதிக் கண்ணுஞ் சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி அறம்புரி நெஞ்சமொடு தன்வர வறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானுந் தந்தையர் ஒப்பர் மக்களென் பதனால்

அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினுங்

1. யுள்ள மொடு பா. வே. 2. நெருங்கலும் பா. வே.