பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ2. தொல்காப்பியம்-பொருளதிகாரம்

AASAASAASAASAASAASAASAASAASAAAS

"மையற விளங்கிய மணிமருள் அவ்வாய்......

தாவ்ா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்லும்

ஆபோற் படர்தக நாம்’ (கலி. 8 :) என வரும்.

தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும் - அங்ங்ணம் விளையாடுகின்ற காலத்து மக்கள் தந்தையரை ஒப்பரென்னும் வேத விதிபற்றி முடிவில்லாத் சிறப்பினையுடைய மகனைப் பழித்து வெகுளுதற்கண்ணும்

மகனுக்கும் இது படுமென்று கருதிக் கூறலின் தலைவனைப் "பழித்தென்னாது மகப்பழித்” தென்றார்.

"மைபடு சென்னி' என்னும் மருதக்கலியுள்,

'வனப்பெலா நுந்தையை யொப்பினும்......

மென்றோள் நெகிழ விடல்' (கலி 36)

என அவனைக் கொண்டு விளையாடியவழி அவன் தலைவன்மேல் வீழ்தலின்,

தந்தை வியன்மார்பில் பாய்ந்தான் அறனில்லா அன்பிலி பெற்ற மகன் (கலி. 86)

எனத் தன் திறத்து அன்பிலனென நெருங்கிக் கூறியவாறு

காண்க.

{கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும்) கொடியோர் நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ கொடியோரென்றது பாணர் கூத்தர் விறலியர் அந்தணர் முதலியோரை கொடியோராய்த் தலைவன் புகழைக் கூறு தற்கு விரும்பினோர் பரத்தையர்க்கு வாயிலாய் வந்து கூறிய சொல்லோடே தானும் அவரிடத்தே சேர்ந்து பகுதியி னிங்கிய கொடுமை - காவற்பாங்கிற் பக்கமும் ஆங்கேர்ர் பக்கமுமாகிய

1. மகனுக்கும் இதுபடும் . தங்தையின் பண்பாகிய இது அவன்பெற்ற கலுக்கும் பொருந்தும். படுதல் பொருந்துதல்.