பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா சு

அவட்கினி தாகி விடுத்தனன் போகித்

அமைந்த திணிநின் றொழில்.

இது காதற்பரத்தையர் பாற் புதல்வன் செல்லாம ற் சிறைத்தது.

அவன் வயிற் பிரிப்பினும் - தன்னொடு மைந்தனிடை உறவு நீக்கி அவனைத் தலைவனொடு சார்த்துதற் கண்ணும்.

என்றது, எமக்கிவன் யாரென்று அயன்மை கூறுதலாம்.

'மைபடுசென்னி' என்னும் மருதக்கலியுள், {கலி. 86)

'மறைநின்று, தாமன்ற வந்தித் தனர்;

ஆயிழாய், தாவாத எற்குத் தவறுண்டோ காவாதீங் கீத்தை யிவனையாங் கோடற்குச் சீத்தையாங்

கன்றி அதனைக் கடியவுங் கைந்நீவிக் குன்ற விறுவரைக் கோண்மா விவர்ந்தாங்குத் தந்தை வியன்மார்பிற் பாய்ந்தான், அறனில்லா அன்பிலி பெற்ற மகன்."

என் புழி 'அறனில்லா அன்பிலி பெற்ற மகன்' எனவும், நின் மகன் றாயாதல் புரைவதா லெனவே' என்புழி நின்மகன்' எனவும் பிரித்தவாறு காண்க.

இன்னாத் தொல்குள் எடுத்தற்கண்ணும் - இன்னாங்குப் பயக்குஞ் சூளுற வினைத் தலைவன் குளுறுவலெனக் கூறு மிடத்தும்:

1. அவன் ಎಟp பாததலாவது, தலைவ, மை தன்னாடு தனககுள்ள உறவை விலக்கிய கருத்தில் அவனைத் தலைவனுடன் சார்த்திக்கூறுதல்,

2. இன்னாச் சூள் சொல்லிய திறத்தின் வழுவிய காலத்துத் துன்பக்தரும் சூளுறவு, களவுகாலக்தொடங்கித் தலைவனாற் செய்யப்படுதலின் தொல்சூள்: என்றார்.