பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா கச 安洛

எண்வகை மனத்தினுள்ளும் பிரமம் முதலிய நான்கும் பெருந்

தினைப் பாற்படும் என்றவாறு. {க இ} நச்சினார்க்கினியம்

மேற் பன்னிரண்டெனப்பட்ட எண்வகை மனத்தினுள் எழனை எழுதினையுன் இன்னதினைப்பாற்படும் என்கின்றது.

(இ.ஸ்.) முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே. இதற்கு முன் நின்ற அசுரமும் இராக்கதமும் பைசாசமும் கைக்கிளை யென்றற்குச் சிறந்திலவேனுங் கைக்கிளையெனச் சுட்டப்படும்; பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே-பின்னர் பிரசாயத்தியம் ஆரிடந் தெய்வமென்னும் நான்கினையும் பெருந்திணை தனக்கு இயல்பாகவே பெறுமெனவும் கூறப்படும் (எ-று.)"

மன்றல் எட்டு என்ற வரலாற்று முறையானே வாளாது பன்னிரண்டென்றார்’ என்பதே பற்றி, ஈண்டும் அம்முறையானே இடவகையான் முன்னைய மூன்றும்’, 'பின்னர் நான்கு மென்றார். எனவே, இனிக் கூறும் யாழோர் மே’ை (தொல்-பொ-106) ஐந்தும் ஒன்றாக அவ்விரண்டற்கும் இடையதெனப் படுவதாயிற்று.வில்லேற்றி யாயினுங் கொல்லேறு தழீஇயாயினுங் கொள்வலென்னும்

-۔تم، حساس سیاء ------2:

1, மேற்குறித்த அகன் ஐக்தினை வினை பும் அடிப்படையாகக் கொண்டு பொருந்திவரும் கந்தருவ நெறியானது முல்லை குறிஞ்சி பாலை மருதம் கெய்தல் என்னும் ஐம்புலத்து வாழ்வார் மனமாய்க் கட்டியொருவர்ப் பெயர் பெத்துக் கற். பியலாகிய இல் வாழ்க்கையும் பெற்றுச் செய்யுளுட் பாடப்பெலும் என இந்து தியாவுக்கு கச்சினார்க்கினியர் தரும் விளக்கம், ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு வேறு பட்டதாயினும் உலகியலோடும் பிற்காலத்துத் தோன்றிய காப்பியங்களாகிய செய். யுள் நெறியோடும் பொருந்தி வருதலின் இத் தொல்காப்பிய தூத்யாவின் பொரு ள்ொடு த்ொடர்புட்ையதாகக் கொள்ளத்தகுவதே:ாகும். இக்துத்பாவுக்கு கச்சி.

ைசர்க்கினியர் கூறும் இப்பொருள் இளம்பூசனர் சு:லத்திலேயே கூதப்பேந்து வந்த

தொன்மையுடையதென்பது, 'ஜங்கிலம் என்பதனை முல்லை குறி

கிலம் என்பதற்கு வேறுபொருள் உரைத்தல் வேண்டு: எ ன் க' : -- பூரணர் உர்ைப்பகுதியாற் புலனாம். இவ்வுரையினைக் கூர் , துன் த சினார்க். கினியர், முதலொடு புணர்ந்த என்பதற்கு மேற் கூறிய அகன் ஐக்தினையும் முதலாக அவற்றொடு பொருந்திவரும்' எனப் :ெருள் வரைக் துள்ளன. கானை . லாம். எனவே இந்நூற்பாவுக்கு கச்சினார்க்கினியர் லரைக் துன் இவ்வுரை இளம். பூர்னர் உரை புடன் அவர் காலத்தில் வழங்கிய பழைய உரை ைேன் டிம் அடிபொற்றியெழுதப்பெற்ற தென்பது கன்கு புலன கும்.