பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவியல் - நூற்பா கடு శ్లోక్ష

(இ-ள்.) முதல் என்பது நிலமும் காலமும். நிலத்தொடும் காலத்தொடும் பொருந்திய கந்திருவர் பாற்பட்டன கெடுதலில்லாத சிறப்பினை யுடைய ஐந்துவகைப்படும் என்றவாறு,

முதலொடு புணர்ந்த என்றாரேனும் வந்தது கண்டு சாராதது முடித்தல்' (மரபியல்-112) என்பதனால் ஒழிந்த கருப்பொருளும் உரிப்பொருளும் கொள்ளப்படும். நிலம் என்பது இடம். இதனாற் சொல்லியது, ஒத்த காமமாகிக் கருப்பொருளொடும் புணர்ந்த கந்திருவநெறி இட வகையான் ஐந்து வகைப்படும் என்றவாறு. அவை 歌.j経丁á社をリ களவும் உடன்போக்கும், இற்கிழத்தி, காமக்கிழத்தி, காதற்

பரத்தையும் எனச் சொல்லப்பட்ட ஐவகைக் கூட்டம்.

இச்செல்லப்பட்ட பன்னிருவகைப்பட்ட கூட்டத்திற்கும் பாங். ராயினால் நிமித்தமாக வேண்டுதலின், அவற்றுள் தலைவற்கும் தலைவிக்கும் ஒத்த கதை லுன்வழிப் பாங்கராயினரால் நிகழும் நிகழ்ச்சி கந்திருவப் பகுதியாகவும், ஒருதலை வேட்கையாகிய வழி இவரால் வரும் நிகழ்ச்சி கைக்கிளையாகவும் ஒப்பில் கூட்டமாகிய வழிப் பெருந்திணையாகவும் கொள்க. ஐந்நிலம் என்பதனை முல்லை குறிஞ்சி முதலாயின வென்றார் உணராலெனின், முதலொடு புணர்ந்த” என்பதனால் நிலம்பெறு மாதலான் நிலம் என்பதற்கு வேறுபொருள் உரைத்தல்வேண்டு மென்க. அஃது அற்றாக, இற்கிழத்தி, காமக் கிழத்தி என்பார் உள்ளப் புணர்ச்சியானாதல் மெய்யுறு புணர்ச்சியா. னாதல் வரையப்பட்டாராகப் பொருட் பெண்டிராகிய காதற்பரத் தையல் கூட்டம் ஒத்த காமமாகியவாறென்னையெனின், அரும் பொருளானாதல், அச்சத்தானாதல் அன்றி அன்பினாற் கூடுதலின் அதுவுங் கந்திருவப்பாற்படும். அவ்வாறன்றி அவரைப் பிறிது நெறியாற் கூடுரைாயின் இவன் காட்டுத் தலைமை இன்றாமென்பது உனன்ந்து கொள்க. அஃதாமாறு,

“அன்னை கடுஞ்சொல் அறியாதாய் போல நீ என்னைப் புலப்பது ஒறுக்குவேன் சன்யான் சிறுகாலை இற்கடை வந்து குறிசெய்த அவ்வழி என்றும்யான் காணேன் திரிதர எவ்வழிப் பட்டாய் சமனாக இவ்வெள்ளல்’ (கலித்,90)

எனவும், கண்டேனின் மாயங் களவசதல்’ என்னுங் கலியுள்,