பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா கன கக

உறrஅது ஊரறி கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து.' (குறள்.1143)

"ஊரறிந்த கெளவை நன்றே காண்; அதனைக் குற்றமாகக் கொள்ளாது பெற்ாது பெற்ற நீர்மைத்தாகக் கொள் என்றன்மயானுந் தமர் வரைவுடன் படுவர் எனக் கூறியவாறாம். இது மெய்யாகக் கொண்டு கூறியது.

வரைதல் வேண்டி.புல்லிய எதிரும் என்பது-வரைந்து கோடல் வேண்டித் தோழியாற் சொல்லப்பட்ட குற்றந்தீர்ந்த கிளவி பொருந்திய எதிர்ப்பாட்டுக் கண்னுங் கூற்று நிகழும் என்றவாறு.

அஃதாவது பின்னுங் களவொழுக்கம் வேண்டிக் கூறுதல்.

வரைவுடம் படுதலும் தோழி கூறிய சொற்கேட்டு வரைவுடம் படுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

ஆங்கதன் புறத்தும் என்பது-அவ் வரைவு நிகழ்ச்சிக் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு செய்யுள் வந்தவழிக் காண்க.

புரைபடவந்த மறுத்தலொடு தொகைஇ என்பது-குற்றம்பட வந்த மறுத்தலொடுகூட என்றவாறு.

தேன் இயிர் அகன்கரைப் பகுக்குங் கான்ல்ம் பெருந்துறைப் பரதவன் நமக்கே’’ (அகம்,280) என வரும்.

கிழவோன் மேன என்மனார் புலவர் என்பது-இச் சொல்லம்

பட்டன வெல்லாங் கிழவேர்ன் இடத்தன என்றவாறு.

கூற்றென்னாது பொதுப்படக் கூறுதலான் உள்ள நிகழ்ச்சியும் கூற்றும் கொள்ளப்படும்.' - '17)

1. கிழவோன் கூற்று என்னாது கிழவோன் மேன் எனப் பொதுப்படக் கூறினமையால் தலைமகனது கூற்றே!பன்றி அவனது உன்ன கிகழ்ச்சியும் ஈண்டுக்

கொள்ளப்படும் என்பது கருத்து.