பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

éᎼᎣ தொல்காப்பியம் -பொருளதிகாரம்

தச்சினார்க்கினியம்

இது மேற் றலைவற்குரிய கிளவிகூறிப், பாங்கனிமித்தம் அவன்கண் நிகழும் பகுதியுங் கூறி அம் முறையானே தலைவிக் குரிய கிளவி கூறுகின்றது'.

(இ-ஸ்.) இருவகைக்குறி பிழைப்பு ஆகிய இடத்தும். இரவுக் குறியும் பகற்குறியும் பிழைத்தவிடத்தும்:

"இருள்வி நெய்தல் இதழிகம் பொருந்திக் கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல் எம்மினு முயவுதி செந்தலை யன்றில் கானலஞ் சேர்ப்பன் போல நின்பூ நெற்றிச் சேவலும் பொய்த்தன்றே குறியே. ’’ இது தன்னுட் கையாறெய்திடு கிளவி,

  • புன்கண் கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல்

துன்ப முழ்வாய் துயிலப் பெறுதியால் இன்கள் வாய் நெய்தானி யெய்துங் கனவினுள் வன்கனார் கானல் வரக்கண் டறிதியோ’’

(சிலப். கானல்வரி, 33)

எனவும், இவை குறிபிழைத்துழித் தன்வயி னுரிமையும் அவன் வயிற் பரத்தைமையும் படக் கூறியனவாம். குறிபிழைத்தலாவது புனலொலிப்படுத்தலும் புள்ளெடுப்புதலும் முதலியன குறியெனக் குறித்தவழி, அவன்ானன்றி அவை வேறொரு காரன்னத்தான்

1. கிழவோள்மேன எனப் பாடங்கொண்டு தலைவிக்குரிய கிளவி கூறுகின்றது. இந்நூற்பா எனக் கருத்துவரைந்து அதற்கேற்பப் பொருள் விரித். துரைப்பக் கச்சினார்க்கினியர். இளம் பூரணர் கொண்ட கிழவோன் மேன' என்ற பாடத்தைக் கொள்ளாது, கிழவோள் மேன' என்ற பாடத்தைத் தாம் கொள்ளு. வதற்குக் காரணம் கூறும் வகையில் அமைந்தது, "மேல் தலைவிக்குரிய கிளவி கூறிப் பாங்கனிமித்தம் அளன் கண் நிகழும் பகுதியும் கூதி அம்முறையானே தலைவிக்குரிய கிளவி கூறுகின்றது' எனவரும் கருத்துரையானும், கள விற் கூட்டம் கான் கினிடத்தும் தலைவன் கூற்று நிகழுமாறு இவ்வியல் பதினோராம் நூற்பாவில் மேய் தொட்டுப்பயிறல் முதலாக 'மடன்மா கூறும் இடனுமாருண்டே' என்பது ஈறாகக் கூறினாராதலின் மீண்டும் இதனைத் தலைவன் கூற்றாக்குதல் பொருந்தாது. என்பதனைக் குறிப்பிற் புலப்படுத்தும் முறையில் இக்கருத்துரை அமைந்துள்ளவை:

岔开成妍é序登。