பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா கள ഷീദ്,

தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக் கடைக்கணாற் கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டஞ் செய்தானக் கள்வன் மகன்.' (கலி. 51)

இது புகாக்காலத்துப் புக்கானை விருந்தேற்றுக் கொண்டமை இன்னொருகாலத்துத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க.

'அன்னை வாழ்க பலவே தெண்ணீர்

இருங்கடல் வேட்டம் எந்தை புக்கெனத் தார்மணி, நெடுந்தேர் நீவி யானுமோர் எல்லமை விருந்தின னென்ற - - மெல்லம் புலம்பனைத் தங்கென் றோள்ே.

இது தோழிகூற்றுமாம். * . . ஒன்றிய தோழி யென்றதனால் தோழி கூற்று வந்துழிக் காண்க.

"மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை

புனறரு பசுங்காய் தின்றதன் நப்பிற் கொன்பதிற் றொன்பது களிற்றோ டவனtறை பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன் போல, வரையா நிரயத்துச் செல் இயரோ அன்னை யொருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப் ப்கைமுக வூரிற் றுஞ்சலோ விலள்ே.” (குறுந்: 292)

இது புகாக்காலத்துத் தலைமை மிக்க தலைவன் புக்கதற்கு விருந்தேலாது செவிலி இரவுந் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறியது. -

வேளாண் எதிரும் விருந்தின்கண்ணும் - அங்ஙனம் விருந் தாதலேயன்றித தலைவி வேளாண்மைசெய்ய எதிர்கொள்ளக் கருது. தல் காரணத்தால் தோழி அவனை விருந்தேற்றுக் கோடற் கண்ணும்:

என்றது, தலைவி அவற்கு உபகாரஞ்செய்யக் கருதி அதனைக் குறிப்பாற் கூறத், தோழி அவனை விருந்தாய்த் தங்கென்னும்,

உ-ம் : நாள்வளை முகந்த கோள்வல் பரதவர்.

துணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்