பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா சள నీ

ചാ

பெறும் அரசர்க்கு இன்றியமையாத பிரிவாக்லின் என்பது கருத்து ஒதலுந் தூதும் வரைவிடை வைத்துப் பிரிவிற்குச் சிறந்தில வென். றானாம் இப் பிரிவு அரசர்க்கு உரித்தென்பது "தானே சேறலும்’ (தொல்.பொ.27) என்னும் சூத்திரத்தாற் பெறுதும். வாளாண்மைக்கு ஏற்ற பிரிவென்வே, முடியுடை வேந்தரேவலிற் பிரியும் அரசர்கண்ணது இப் பிரிவென்க. சிறுபான்மை அவ் வேந்தற்கு உரித்து, வெளிப்படை தானே’ (தொல்.பொ.141) என்பதனுள் இப் பிரிவில்லை என்பராதலின் அது,

  • பகைவென்று திறைகொண்ட பாய் திண்டேர் மிசையூவர்

வகைகொண்ட செம்மனசம் வனப்பார விடுவதோ புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா முகைவெண்ப னுதியொரா முற்றிய கடும்பனி, (கலி,31)

இதனுட் பனி யெதிர் பருவங் குறிஞ்சியாகலிற் களவிற். பிரிந்தான் வாளானெதிரும் வென்றி தோழிக்குத் தலைவி கூறியவாறு, இஃது அவன்வயிற் பரத்தைமை கருதாதது.

நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும்-தலைவிக்கு இன்றியமையாத நானுத்தான் அவள் நெஞ்சினை அலைத்தலின் அவள் அந் நாணினைக் கைவிடுதற் கண்ணும் , அஃது உடன் போக்கினாம் வரைவுகடாவும் வழியும் வேட்கைமீதுார்ந்து நாண் துறந்துரைத்தல் போல்வன.

'அளிதோ தானே நானே தம்மொடு

நனிநீ டுழந்தன்று மன்னே இனியே வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை தீம்புன னெரிதர வீந்துக் காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக் காம நெறி தரக் கைந்நில் லாதே." (குறுந் 149)

இஃது உடன்போக்கு வலித்தமையின் நாண் துறந்து கூறியது.

வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய

எதிரும் - வரைதல் விருப்பினால் தோழி தலைவற்கு வரைவு கடாய்க்

1. விடுத்தல் - அக்காணினை நெகிழ விடுதல்,