பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:ళ _ தொல்காப்பியம் - பொருளதிகாரம்,

கூறிய புரைதிர் கிளவியைத் தலைவி பொருந்தி நின்றே இயற்பழித்தற்கு மறுத்தாள்போல் நிற்கும் எதிர்மறையையும் ,

புரைதிர் கிளவி தலைவனுயர் பிற்கு ஏலாது இயற்பழித்து உரைக்குங் கிளவி, அது, 'பாடுகம் வா வாழி தோழி' என்னுங்

குறிஞ்சிக் கலியுள்,

இலங்கு மருவித் திலங்கு மருவித்து

வானின் இலங்கு மருவித்தே தானுற்ற ஆள்பேனான் பொய்த்தான். மலை: (கலி. 41)

எனத் தோழி இயற்பழித்த வாய்பாட்டான் வரைவு கடாய அதனை உடம்பட்டுப் பழித்தற்கு உடம்படாதாள்.

'பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ

அஞ்சலோம் பென்றரைப் பொய்த்தற் குரியனே குன்றக னன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றின் - திங்களும் டீத்தோன்றி யற்று.” - - - (கலி.41)

எனத் தலைவி இயற்பட மொழிந்து எதிர்மறுத்தவாறு காண்க.

'அருவி வேங்கைப் பெருவரை நாடற்

கியானெவன் செப்கோ வென்றி யானது நகையென வுனரே னாயின்

என்னா கு:ைகொல் நன்னுத னியே.' (குறுந்.96)

இதுவும் இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது

வரைவு உ தலைவர்

  • -----

வுடம்பட்டதனைத் தலைவி ភ្លាម :

தமான் ஒதுக்கப்பட்டு ஒவாராய்த் து:ருழத்தல் ஆகா தென ஆற்றுவிக்குஞ் சொற்களான் மறுத்துரைப்பவுந் தேறாராய்த் தனித்து இருப்பார் உறக்கம் காரணமாக எழுந்த கெளவை கேளாது வரைந்

தெய்திய மாற்றங் கேட்டு இவ்வூரும் இன்புறுக என்பதாம்.