பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛兔、等。 தொல்காப்பியம் -பொருளதிகாரம்

wo- eACCAMMMAAAS AAAASSSS S S S S S S S S

உரைக்கவேண்டுவதில்: ல யென்றவாறாயிற்று. இப்பன்னிரண்டும் ஒருத்தி மாட்டு ஒருங்கு இகழ்வ்ன அல்ல. இவ்விடங்கள் உரைத்தற்கு இடமென இலக்கணங் கூறியவாறு.

இதனுட் கைப்பட்டுக் கலங்கியவாறும் அருமறை உயிர்த்த வாறும் இவ்வாறு செய்யாக்கால் இறந்துபடுவன் என்னுங் குறிப். பினளாய் மன்னாவுலகத்து மன்னுவது புரையும்’ எனவுங் கூறியுவாறு காண்க.

இவை யெல்லாம் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தபின் நிகழ்வன உள்ளப்புணர்ச்சியான் ചീഞഥ பூண்டிருந்தவரும் இவ்வாறு கூறப்பெறும் என்று கொள்க: ஆண்டு மனநிகழ்ச்சி ஒருப்பட்டு நீற்றலின்.' * . . . . .

உயிராக்காலத்து உயிர்த்தலும் உயிர்சே என்பது இவ்வாறு கூறாக் காலத்து உயிர்செல்லுமாறு சொல்லுத லும் என்றவாறு.

ஈண்டு, உயிர்த்தல் என்பது சுவாதம் எனினும் அமையும். இந் நிகழ்ச்சியைத் தோழிக்கு நாணத்தால் உரையாளாயின், நோயட வருந்து 1ம் என்றவாறு,

வேற்றுவரைவு...தன்பிழைப்பாகத் pஇத் தேறலும் என்பதுவேற்று வரைவு வரின் அது மாற்றுதல் முதலாகத் தமர் தற்காத்த காரணப் பக்கம் ஈறாக நிகழும்வழித் தன் குறி தப்பித் தலைவன் எதிர்ப்படு தலில்லாக் காலத்து வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன்குறையாக வுடம்பட்டுத் தேறுதலும் என்றவாறு,

1. இயற்கைப் புணச் ச்சி நிகழ்ந்தபின் கி கழ்வ ைவாசிய இக்கடற்றுக்களை மெய்யுது புணர்ச்சியால் . fமை பூண்டிருந்தவரேயன் உள்ளப் புணர்ச்சியால் உரிமை பூண்டிருந்தோரும் ஆண்டு நிகழும் மன நிகழ்ச்சி பற்றிக் கூறுவதற்குரியச் என்பதாம்.

2. உயிராக் காலம் வெளிப்படக் கூறவியலாத காலம். உயிர்த்தல் வெளிப். படக் கூறுதல்.

'. விச்செல உயிர்த்தல்" என முன் பின்ன ! . இ. பத் ப் பொருளுரைப்பர் இளம் பூ , ாைர்,

.ே வேற்றுவரை அவரின் அது மாற்றுதல் மு. லாசக் த தற் காத்த கா ர னப்

பக்கம் :றாக நிகழும் கிகழ்ச்சிகளில் தலைவி த 1

குத் தப்பித் தலைவன் எ திர்ப்.

படுதல் இல்லாக் காலத்து வந்த தலைவன் திரும் ச் சென் 1றுங்களத்தினை

3 hit .

த் தான் குறிதம்பியதனால் ஏற்பட்ட கு ையென்று உட்கொண்டு அவ்விடத்தி, கலக்கமின்றித் தெளிவு பெறுவாள் என்பதாம்,