பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

經學。翌 தொல்காப்பியம்-ெ பாருளதிகாரம்

স্বৰ্গa":as.৫:৫৫4. "

செல்வேர்ன் பெயர்புறத்திரங்கி முன்னின்று தகைஇய சென்றவெ னிறையி னெஞ்சம் எய்தின்று கொல்லோ தானே யெய்தியும் காமஞ் ச்ெப்ய நாணின்று கொல்லோ உதுவ காண்வர் ஊர்ந்த தேரே குப்பை வெண்மணற் குவவுமிசை யானும் எக்கர்த் தர்ழை மடல்வயி னானும் ஆய்கொடிப் பாசடும் பரிவூர் பிழிபு சிறுகுடிப் பரிதவர் பரதவர் பெருங்கடன். மடுத்த கடுஞ்செலர் கொடுந்தியில் போல நிவந்துபடு தோற்றயொ டிகந்துமாயும்மே." (அகம், 330)

அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு என்பது தன் வயலுரிமை, இகந்து மாயும் என்பது அவன்வயிற் பரத்தையை.

தற்காட்டுறுதல்-தன்னை அவன் ഭrങ്ങrഖഞ് நானான் மறைந்து ஒழுகினுந் தன் பொலிவழிவினை அவற்குக் காட்டல் வேண்டுதற்கண்ணும் . அது,

"இன்ன ளர்கினள். நன்னுத லென்றவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் கிர்ழி தோழிநம் படப்பை நீர்வார் ம்ைபுதற் கலித்த மாரிப் பீரத் தலர்சில கொண்டே." (குறுந் .93)

@ir67-776 ளென்றது தற்காட்டுறுதல்; செப்புநர்ப் பெறினே யென்பத்ன்ர்ற் களவாயிற்று, கற்பிற்கு வாயில்கள் செப்புவார் உளராதலின், இதற்கு இரண்டும் உள."

நிறைந்த காத்லிற் சொல் எதிர்மழுங்கல்-தலைவி காதன் , vý - மிகுதியால் தலைவன் பரத்தைமையை எதிர்கூற நினைந்து கூற் றெய்தாது குறைபடுத்ற்கண்ணும்.

2. இதற்கு . இக்கள விற்கு. இரண்டும் . தன் வயின் .ரிமையும் அவன்வயிற் பரத்தமையும் ஆகிய இரண்டும். 3.