பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் நூற்பா உக இவக்

உ-ம் 'பிறைவனம் பிறந்த துதலும் யாழ நின்

இறைவரை நில்லா வளையு மறையாது ஊரலர் துற்ைறுங் கெளவையு நீண்ணிட் டுரையவற் குரையா மாயினு மிரைவேட்டுக் கடுஞ்சூல் வயவொடு காணலெய் தாது முடமுதிர் நாரை கடன் ன்ெர்ய்யு மெல்லம் புலம்பற் கண்டுநிலை செல்லாக் கரப் பவுங் கரப்பவுங் கைம்மிக் குரைத்த தோழி புண்க ணிரே,’’ (நற்றினை,263)

இது ‘யாம் உரையாமாயினுங் கண் உரைத்தன என்றலின் இரண்டுங் கூறினாள், .

வழிபாடு மறுத்தல்-வருத்தமிகுதியாற் றலைவனை வழி படுதலை மறுத்துக் கூறுமிடத்தும்:

'நீயுடம் படுதலின் யான்றர வந்து குறிநின் நனனே குன்ற நாடன் இன்றை யளவை சென்றைக் கென்றி கையுங் காலு யேசய்வன வொழுகத் தீயுறு தளிரி னடுங்கி - . யாவது மில்லையான் செயற்குரி யதுவே. (குறுந் 383)

இத் தோழி கூற்றே சென்றைக்க வென்ற்தனால் தலைவி மறுத்தமை பெற்றாம்.

மறுத்து எதிர்கோடல்-அங்ஙனம் வழிபாடு மறுத்த தலைவியே அவனை ஏற்றுக்கோடலை விரும்பியக்கண்ணும் , அது.

"கெளவை யஞ்சிற் காம் மெய்க்கு

மெள்ளற விடினே யுள்ளது நானே பெருங்களிறு வாங்க முறிந்துநிலம் படாஅ நாளுடை யொசிய லற்றிே கண்டிசிற் றோழியவருண்டவென் னலனே.” (குறுந் 1.12)

இது நானேயுள்ளது கற்புப்போம் என்றலின் மறுத்தெதில் கோடலாம்.