பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

痴。

袋。

கற்பினுட் சொல்லாத பிரிதலையும் இட்டுப் பிரிவென்ப, களவு போல நிகழ்பொருள் உணர்த்திப் பிரிதலருமையின்,

உ-ம்: 'யானே யிண்டை யேனேயென் ன லனே ஆன நோயொடு கான லஃதே துறைவன் றம் மூ ரானே மறையல ராகி மனறத் தஃதே’’ (குறுந்.97) “தம்மூரான்' என்றலின் ஒதன் முதலிய பிரிவின்றி அணித் தாயவழிப் பிரிந்தானென அவ்விரண்டும் பயப்பக் கூறியவாறு

காண்க.

'சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பைந்தோ டெறி திரைத் திவலை யீர்ம்புற நனைப்பப் பணிபுலந் துறையும் பல்பூங் கானல் விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருதம் இன்னுயி ரல்லது பிறிதொன் றெவனோ தோழி தாமிழப் பதுவே.’’ (குறுந் 334)

இதுவும் அது.

இவை களவினுட் புலவிப்போலியாம்.

அருமை செய்து அயர்ப்பினும் - முற்கூறிய இட்டுப் பிரிவே யன்றித் தலைவன் தன்னை அரியனாகச் செய்துகொண்டு தம்மை மறப்பினும் : . -

அது தண்டாதிரத்தலை (தொல்-பொ-102) முனிந்த மற்றையவழித் தலைவன் தானும் அரியனாய் மறந்தான் போன்று காட்டினும் அவ்விரண்டுங் கூறுதலாம்.

உ-ம்: தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்

தாமறிந் துனர்க வென்ப மாதோ வழுவப் பிண்ட நாப்ப னேமுற் றிருவெதி ரீன்ற வேற்றிலைக் கொழுமுளை ஆன்முதிர் மடப்பிடி நாண்மேய லாரும் மலைகெழு நாடன் கேண் மை பலவின் மாச்சினை துறந்த கோண்முதிர் பெரும்பழம் விடரளை வீழ்ந்துக் காங்குத் தொடர்பறச் சேணுஞ் சென்றுக் கன்றே ய ரியா