பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

螢盛弱 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

این پیمان ٬همی

நொதி, தெளிவு ஒழிப்பிலும் வரைவு நீட்டித்துத் தலைவன் சூளுற்றவழி அதற்கு நொந்து தெளிவிடை விலங்கினும்:

எம்மணங்கினவே” (குறுந்தொகை, 53) என்பது தலைவி கூறக் கேட்டுத் தோழி கூறியது. அதுவும் இதனாற் கொள்க.

அச்சம் டிேனும்-தெய்வம் அச் சூளுறவிற்கு அவனை வருத்துக மென்றுந் தந்தை தன்னையர் அறிகின்றாரோ வென்றுங் கூட்ட முண்மை உணர்ந்த தோழிக்கும் உண்மை கூறுதற்கும் அஞ்சிய அச்சம் நீட்டிப்பினும்:

பிரிந்தவழிக் கலங்கினும் . களவு அலராகாமல் யான் பிரிந். துழித் தலைவி கலங்குவளென்று அஞ்சித் தலைவன் பிரியாது உறைதலிற் பிரிவைக் கருதப்பெறாத தலைவி அவ்வாறன்றிப் பிரிந் துழிக் கலங்கினும்: - -

பெற்ற வழி மலியினும் - தலைவி இடையீடின்றித் ടാങ്ങ எதிர்ப்படப் பெற்றஞான்று புது து மலியினும் :

வரைவ நீட்டித்த காலத் துப் பெற்றவழி மலிவை வெளிப் படக் கூறுதலும், வரைவு நீட்டியாதவழிப் பெற்றவழி மலிவை வெளிப்படுத்தாமையும் உணர்க.

உ-ம்: ' இன்னிசை உருமொடு களை துளி தலைஇ மன்றுயிர் மடிந்த பாண்ட் கங்கு:ல் காடு தேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது வரியதள் படுத்த சேக்கைத் தெரியிழைத் தேனாறு கதுப்பின் கொடிச்சியக் தந்தை கூதிரிற் செறியுங் குன்ற நாட வ ைனந்துவர விளமு ை ஞெமுங்கப் பல்லூழ் விளங்குதொடி முன்கை வளைந்து புறஞ் சுற் ய நின்மார் படைதலிள இனிதா கின்றே நூம்பில் புலம்பினும் உள்ளுதொறு நலியும்

1. தெளி விடை விலங்கல் . முன்னர் க் கொண்ட தெளிவின் கண் ஐயுற்று மாறுபடல்.

2. பெற்றவழிமலிவு, வரைவு நீட்டித்தவிடத்து வெளிப்பட்டும் நீட்டியாதவழி வெளிப்படாதும் கிகழ்தற்குரித்து என்பதாம். கீட்டித்தல் தாமதித்தல்,