பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் - நூற்பா உக கள

துயர்மருங் கறிந்தனள் போல அன்னை துஞ்சா யோஎன் குறுமக ளென்றலின் சொல்வெளிப் படாமை மெல்லவென், இெஞ்சிற் படுமழை பொழிந்த பாறை மருங்கில் சிரல்வா யுற்ற தளவிற் பரலவற் கான்கெழு நாடற் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமோ வென்றிசின் யானே. (நற்றிணை,61)

இதனுள் துஞ்சாயோவெனத்தாய் கூறியவழி, மனைப்பட்டுக் கலங்கியவாறும், படர்ந்தோர்க்கென மறையுதிர்த்தவாறுங், கண். ப-ாக் கொடுமை செய்தானெனப் பரத்தைமை கூறியவாறுங் காண்க,

'பொழுது மெல்லின்று புெயலு மோவாது

கமுதுகண் பனிப்பவிசு டிதன்றவுைப் புலிப்புற் றாலிப் புதல்வத் புல்லி அன்னா யென்னு முன்னை யு.மன்னோ என்மலைந் தனன்கொற:னே தன்மலை ஆர தாறு. மார்பினன் மாரி யானையின் வந்து நின் றனவே.” (குறுத்.161)

'பலவின் பழம்பெற்ற புைங்கட் கடுவன்

எலவென் றிணை பயிரும் ரகல்சூழ் வெற்பன் புலவுங்கொல் தோழி புணர்வறிந் தன்னை செலவுன் கடிந்தாள் புனத்து.' (தினை, ஐம்.10)

இவையும் அது. இன்னும் மனைப்புட்டுக் கலங்கி யென்றத னாற் காப்புச் சிறைமிக்க கையறுகிளவிகளுங் கொள்க.

உயிராக் காலத்து உயிர்த்தலும் - தலைவனோடு தன்றிறத்து ஒருவரும் ஒன்று உரையாதவழித் தனதாற்றகடிையால், தன்னோடும் அவனோடும் பட்டன. சில மாற்றத் தலைவி தானே கூறு தலும் உள. :

தோழி மறைவெளிப்படுத்துக் கோடற்கு வாளாது இருந்துழித், தலைவன் தன்மேல் தவறிழைத்தவழி, இ ர ண் டு ம் ப.ட க்' கேட்போரின்றியுங் கூறுதலாம். -

உயிராதாள் தோழியாயினாள் ; அவள் தலைவி கூறுவன கேட்டற்குப் பொய்த்துயில் கொள்ளும்.

9. இரண்டும்பட தன்வயின் உரிமையும் அவன் வயிற் பரத்தைமையும் பொருந்த.