பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உக கீசடு

களவு அறிவுறினும் - தம் ஒழுகலாறு புறத்தார்க்குப் புலனாகத் தலைவன் ஒழுகினும்; ஆண்டும் அவ்விரண்டுங் கூறும்.

உ-ம்: "நாண்மழை தலைஇய நன்னெடுங் குன்றத்து மால் கடற் றிரையின் இழிதரு மருவி அகலிருங் கானத் தல்கணி நோக்கித் தாங்கவுந் தகைவரை நில்லா நீர்சுழல் போதெழின் மழைக்கண் கலுழ்தலின் அன்னை யெவன் செய் தனையோ நின் னிலங்கெயி நுண்கென மெல்லிய வினிய கூறலின் வல்விரைந் - துயிரினுஞ் சிறந்த நாணு நனிமறந் துரைக்கலுய்ந் தனனே தோழி சாரற் காந்த ளுதய மணிநிறத் தும்பி தீந்தொடை நரம்பி னிமிரும் வான்றோய் வெற்பன் மார்பனங் கெனவே.”

(நற்றிணை, 17)

யான் அவனை எதிர்ப்பட்ட இடங்கண்டு அழுதேனாக அதனைக் கண்டு நீ எவன் செய்தனையென வினாய அன்னைக்கு, இம் மறையினைக் கூறலுற்றுத் தவிர்ந்தேனெனத் தாய் களவறி வுற்றவாறு கூறக் கருதி, அவன்வயிற் பரத்தைமை கூறிற்று.

தமர் தற்காத்த காரண மருங்கினும் . அங்ங்ணங் களவறி வுற்ற அதன்றலைச், செவிலி முதலிய சுற்றத்தார் தலைவியைக் காத்தற்கு ஏதுவாகிய காரணப்பகுதிக்கண்ணும்:

ஆண்டுந் தமரை நொந்துரையாது அவன்வயிந் பரத்தைமை கூறும் . -

选打贡6öTLp肝5uá章 Aణకువ தோற்றப்பொலிவும் வருத்தமும் அயலார் கூறும் அலருமாம்.

உ+ம்: "அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல்

நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல் ஓரை மகளி ரஞ்சியிர் ருெண்டு