பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亭、 தொல்காப்யியம்-பொருளதிகாரம்

பொழுதும் ஆறும் புாைவது அன்மையின் அழிவு தலை வந்த சிந்தைக்கண்ணும் - தலைவியுந் தோழியுந் தலைவன் இரவுக் குறி வருங்காற் பொழுதாயினும் நெறியாயினும் இடையூறாகிப் போருந்துதலின்மையின், அழிவு தலைத்தலை சிறப்ப வந்த ஆராய்ச்சிக்

ஆண்டும் அவ்விரண்டும் நிகழும், ம்: மன்றுபா, டவிந்து மணமடித் தன்றே.

கேசன்றோ ரன்ன கொடுமையோடின்தே யு டிங் கொளவ்ரிற் கனை இக் காமங். இடவினு முறை.இக் கரைபொழி யும்ரே எடின்கொல் வசதி தோழி மயங்கி யின்ன மாக தன்னர் நெஞ்சம் இனொடு நீன்rெடுஞ் சூழrது. கைம்திக் கிரும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற் குதுஞ்சுண்ணக் குவிகளை வண்டு டிச் சூடிக் காச நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானந் தலைஇ நீர்வார். பிட்டருங் கண்ண படுகுழி யியவின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தனரடி தாங்கிய சென்ற தின்றே. * (அகம் 128)

காமங் கரைபொழியா நிற்கவும் என்ன நன்றி கருதி இருவ ரொடுஞ் சூழாது. சென்றது. நெஞ்சென இரண்டுங் கூறினாள். மனைமடிந்தன்றென்பது பொழுது, சிறுநெறியென்பது ஆற்றின்னாமை. இதனைப்பொருளியலுட் (210} கூறாது. தன்வயினுரிமை. யும் அவன்வயிற் பரத்தைமையும் பற்றி ஈண்டுக் கூறினான் குறையொன் றுடையேன்மற் றோழி நிறையில்லா

மன்னுயிர்க் கேமஞ் செயல்வேண்டு மின்னே அரவழங்கு நீள்சோலை நாடனை வெற்பில். இரவரா லென்ப துரை.’’ (ஐந்திணை எழு, 14) வளைவாய்ச் சிறுகிளி' என்னுங் (141) குறுந்தொகையும் அது.

காமஞ் சிறப்பினும் - தலைவி. காமஞ் சிறந்து தோன்றினும்: