பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா டிக బీ ఫ్లF ఫ్లి

அவன் அளி சிறப்பினும்-தலைவிக்குக் காமமிக்க கழிபடர் சிறந்தாற்போல்வது தலைவன்கட் சிறந்துழி, அது காரணத்தால் அவன் அளி சிறந்து தோன்றினும்; இவ்வாறு அரிதி ன் வருகின்றான் வரைகின்றிலனென அவ்விரண்டுந் தோன்றும்.

உ-ம்: ' இருள்கிழிப் பதுபோன் மின்னி வானம்

துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள் மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம் பொன்னெறி பிதிரிற் சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெருங்கை யேற்றை இரும்புசெய் கொல்லெனத் தோன்று மாங்கண் ஆறே யருமர பினவே யாறே சுட்டுநர்ப் பணிக்குஞ் சூரு1ை. முதலைய கழை பாய் நீத்தங் கல்பொரு திரங்க அஞ்சுவந் தமிய யென்னாது மஞ்சு சுமந் தாடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன் ஈருயிர்ப் பிணவின் வயவுப் பசி களை இய இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை நாய நல்ல ராக் கதிர்பட உமிழ்ந்த பேய்மனி விளக்கி ற் புலர ஈர்க்கும் வானடத் தன்ன வழிக்கருங் கவலை யுள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறு நெறி அருள் புரி நெஞ்சமோடு எஃகுதுனை யாக வந்தோன் கொடியனும் அல்லன் தந்த நீதவ றுடையையும் அல்லை நின்வயின் ஆன வரும் படர் செய்த யானே தோழி தவறு டை யேனே.” (அகம் 73)

'வந்தோ னென் து அவனளி சிறத்தல்; தவறுடையே’ னென்பது தன்வயின ரிமை கொடியனுமல்ல னென்பது அவ ன்வயிற் பரத்தைமை.

ஏமஞ் சான்ற உவகைக் கண்ணும்-நால்வகைப் புணர்ச்சி யால் நிகழுங் 5659 అసోT, எஞ்ஞான்றும் இடையீடுபடாமல் றலைவன் வந்து கூடுதல், இன்பத்திற்குப் பாதுகாவல் அமைந்த உவகையினைத் தலைவி எய்தியக்கண்ணும்: