பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ థ్రష్తో தொல்காப்பியம் - பொருளதிகாரம்

களனும் பொழுதும் வரைநில்ை விலக்கிக் காதல் மிகுதி உளப்படப் பிறவும் நீாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்புஞ் சிறப்பும் இறப்ப நோக்கி அவன்வயின் தோன்றிய கிளவியொ டு தொகைஇ அனைநில வகையான் வரைதல் வேண்டினும் ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் அவள்விலங் குறினுங் களம்பெறக் காட்டினும் பிறன்வரை வாயினும் அவன்வரைவு மறுப்பினும் முன்னிலை அறனெனப் படுதலென் றிருவகைய புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் வரைவுடன் பட்டோர்க் கடாவல் வேண்டினும் ஆங்கதன் தன்மையின் வன்புறை உளப்படப் பாங்குற வந்த நாலெட்டு வகையினும் தாங்கருஞ் சிறப்பின் தோழி மேன. இளம் பூரணம்

என்றது, களவொழுக்கத்தின்கண் தோழிக்குரிய கிளவியெல்லாம் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று

(இ - ள்.) நாற்றமு......நாட்டத்தானும் என்பது - நாற்ற முதலாகச் சொல்லப்பட்ட ஏழினானும் புணர்ச்சிக்கு முந்துற்ற நிலைமையை உட்கொண்டு வரும் மனநிகழ்ச்சி யேழினும் புணர்ச்சி யுண்மை யறிந்த பின்றை மெய்யினா னும் பொய் யினானுந் தலைவி குலத்தினுள்ளார் நிலைமையிற் பிழையாது பலனாகி வேறு'-- கவர்ந்த பொருண்மையையுடைய ஆராய்தற் கண்னும் என்ற

வாறு r

நாற்றம் என்பது-பூவினானும் சாந்தினானும் தலைவன் மாட்டுளதாகிய கலவிய ல் தலைமாட்டுவதாய நாறுதல்.

தோற்றம் என்பது - புணர்ச்சியான் வரும் பொற்பு. ஒழுக்கம் என்பது-ஆயத்த ரொடு as quమిr றொழுகுதலன் றிக் தன்னைப் பேணியொழுகுதல்,

1. காட்டம் - காடுதல்; ஆா ப்தல்.