பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ణ్ : ; தொல்காப்பியம் பொருளதிகாரம்

பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன் குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி வரிபுனை வில்லன் ஒருகனை தெரிந்துகொண்டு யாதோ மற்றம் மாதிறம் படரென வினவி நிற்றந் தோனே அவற்கண்டு எம்முள் எம்முள் மெய்ம்மறை பொடுங்கி நாணி நின்றனெ மாகப் பேணி ஐவகை வகுத்த கூந்தல் ஆய்துதல் மையிர் ஓதி மடவீர் தும்வாய்ப் பொய்யும் உளவோ என்றனன் பையெனப் பரிமுடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து நின்மகள் உண்கண் பன்மா னோக்கிச் சென்றோன் மன்றஅக் குன்றுகிழ வோனே பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்து அவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன் மகனே தோழி என்றன ஸ் அதனள வுண்டுகோள் மதிவல் லோர்க்கே. ’’

(அகம், 48)

இதனுள் கழுநீர் மாலையன், வெட்சிக் கண்ணியன் எனக் கூறினமையால், அவன் நாட்டிற்கும் மலைக்குத் தலைவன் என்பது படவும், ஒருகனை தெரிந்துகொண்டு புலி யாதென்ற அவனது வீரியமுங் கூறி உயர்த்தவாறுங் காண்க.

வேட்கையுரைத்தலாவது - தலைவன்மாட்டுத் தலைவி வேட்கையும் தலைவிமாட்டுத் தலைவன் வேட்கையும் கூறுதல், வேட்கை கூறி அறத்தொடு நிற்கும் என்றவாறு.

நின்மக ளுண்கண் பன்மா ணோக்கிச் சென்றோன்’ என்பது தலைவன் வேட்கை கூறியவாறாம்.

  • அன்னாய் வாழிவேண் டன்னை என்தோழி

தனிதா னுடையள் எனினும் அஞ்சும் ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன் மலர்ந்த மார்பிற் பாயல் தவ தனி வெய்ய நோகோ யானே’’. (ஐங்குறு. 215) இது, தலைவி வேட்கை கூறியது.