பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிள.அ. தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இது செவிலி கேட்பத் தலைவியொடு தோழி உசாவியது. பிறவுமன்ன.

ஏதீடு தலைப்பாடு என்பது- யாதானுமோர் ஏதுவை இடைவிட்க் கொண்டு தலைப்பட்டமை கூறுதல்.

உதாரணம்:

  • காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்

அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே.' (கலித், 32)

இது, புனலிடை உதவினானெனத் தலைப்பாடு கூறியது.

சுள்ளி சுனை நீலஞ் சோபா லிகைசெயலை அள்ளி அளகத்தின் மேலாய்ந்து-தெள்ளி இதனாற் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை உதனாற் கடிந்தான் உளன். ' (திணைமாலைநூற், 2)

இது, களிற் றிடை உதவினானெனத் தலைப்பாடு கூறியது.

'அன்னாய் வாழிவேண் டன்னை என்னை

தானு மலைந்தான் எமக்குந்தழை யாயின. பொன்வீ மணி அரும் பினவே என்ன மரங்கொலவர் சார லவ்வே.’’

- (ஐங்குறு. 201}

இது, தழையும் கண்ணியுந் தந்தானென்பதுபடக் கூறியது.

உண்மை செப்பும் கிளவி யாவது-பட்டாங்கு கூறுதல்,

'அல்கன் மழை பொழிந்த அகன்கண் அருவி

ஆடுகழை அடுக்கத் திழிதரு நாடன் பெருவரை அன்ன திருவிறல் வியன்மார்பு முயங்கர்த் கழிந்த் நாளிவள் மயங்கித்ழ் மழைக்கன் கலிழும் அன்னாய்.” (ஐங்குறு.220)

இவ்வகை யெல்லாம் தத்தங் குடிமைகேற்றவழிக் கொள்க.