பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் பொருளதிகாரம்

கண்ணுஞ் சேயரி பரந்தன்று துதலுக் துண்வியர் பொறித்து வண்டார்க் கும்மே வாங்கமை மென்றோண் மடந்தை யாங்கா யினன்கொ வென்னுமென் நெஞ்சே."

(சிற்றெட்டகம்)

'தெய்வ த்தி னாயதுகொல் தெண்ணீர் புடையுடுத்த } శ్ర క్షీ ! மக்களின் ஆயதுகொல் - தைவுற்று வண்டாள் பூங் கோதை வரிவளைக்கை வாணுதலான் பண்டைய எல்லள் படி, ’’

இவையும் அவை:

'ஏனல் காவ லிவளும் அல்லள்

மான்வழி வருகுவன் இவனும் அல்லன் நரந்தங் கண்ணி யிவனோ டிவளிடைக் கரத்த வுள்ளமொடு கருதியது பிறிதே எம்முன் நானுநர் போலத் தம்முள் மதுறைத் துண்டோர் மகிழ்ச்சி போன் உள்ளத் துள்ளே மகிழ்ப சொல்லு மாடுய கண்ணி னானே.”

ীি 六丁芹京 இது புணர்ச்சி உணர்ந்தது.

'இவள் பயிற் செலினே யிவற்குடம்பு வறிதே

இவன்வயிற் செலினே யிவட்கு மந்நே காக்கை யிருகனி னொருமனி போலக் குன்றுகெழு நாடற்குங் கொடிச்சிக்கும் ஒன்றுபோல் கன்னிய சென்றுவாழ் உயிரே.

தி

இதுவும் அது.

மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள் பட்டத்தானும் - அங்ங்னம் உணர்ந்தபின் தோழி தலைவியுடன் ாயுங்காற் றன்மனத்து நிகழ்ந்தனவற்றை மறைத் லில் உண்மைப் பொருளானும் பொய்ப்பொரு ளானும் விராவிவசினும் அவட்குக் குற்றேவல் செய்யுந் தன்மையில் தப்பாதவாற்றான் வேறுபல் கவர்பொருள் படக்கூறி ஆராயும் ஆராய்ச்சிக்கண்ணும் :

துக் கூறவேண்