பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密必概N தொல்காப்பியம்-பொருளதிகாரம்

سیستم ممن

அவளொடும் முதன்மூன்று அளை இதலைவனே டுந் தலைவியோடும் நிகழ்ந்த இயற்கைப்புணர்ச்சி முதலிய மூன்றனையும் தான் அறிந்தமை குறிப்பீன் உண்ர்த்தி; பின்னிலை பல்வேறு நிகழும் மருங்கினும்இரந்து பின்னித்தல் பலவாய் வேறுபட்டு ந.க்குமிடத்தும் : :

அவை பெருந்தன்மையானொருவன் யானை முதலியன வினாயுந் தழையுங் கண்ணியுங் கொண்டும் இப்புனத்து வாரா நின்றானெனவும். அவ்ன் என்மாட்டுப் பெரிதுங் குறையுடைய னெனவும், அவன் குறைமுடியாமையின் வருந்தாநின்றானெனவும், அத்தழை நீ ஏற்றல்வேண்டுமெனவும், அக்குறை முடித்தற்கு இஃதிடமெனவும், யான் கூறியது கொள்ளாயாயின் நினக்குச் செறிந்தனருடன் உச்ாவிக் குன்றமுடிப்பர் யெனவும், மறுப்பின் மடலேறுவனெனவும், வரையாய்வனெனவும் , பிறவாற்றானுங் கூறிக் குறைநயப்பித்தலாம்.

இன்னும் வேறுபட வருவ்ன்வெல்லாம் ஈண்டு அடக்கிக் கொள்க.

நன்னயம் பெற்று நயம்புரியிடத்தினும் அங்கனத் தோழி கூறிய குறையினை அவள் அருளப்பெற்றவழி அதனைத் தலைவற்குக் கூறுதிற்கு விரும்புகிடத்தும் :

அவை தலைவனாற்றாமை கண்டு தோழி கையுறை யெதிர் தலும், இரவுக்குறியும் ப்கற்குறியும் நேர்தலுங், குறியிடங் காட்டலும், பிறவுமாம், உ-ம்: போன் மெலியும் மேனியாள் பூஞ்சுணங்கின் மென்மலைகள் என்மெலிய வீங்கினவே பாவமென் - றென் மெலிவி ற் கண்கண்ணி வாடாமை யானல்ல வென்துரைத்தால் உண்கண்ணி வர்டர் ஞ்டன்று.' (திணை. நூற் 21) இதன்கட் கண்கண்ணி, குறுங்கண்ணி. இன்னும் 'நயம்புரியிடத்தும்' என்றதனால் அவன் வர்வினைத் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க. -

1, "முன்ன முன் றளைஇ என்பது இளம்பூரணர் பாடம். 2. தன் என்றது தலைவினை. அருகுதல்-உடன்படாமைக் குறிப்பினால் ஒளித்தல், முதல் மூன்று முதற்கண் கிகழ்ந்த இயற்கைப் புணர்ச்சி, இடங் தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்ற மூன்று. அளை தல்-குறிப்பான் உணர்த்தல், பின்னிலை-இரந்து பின்னிற் ற்ல்.