பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவியல்-நூற்பா உதி ప్గ్రే

  • இவர்பரி தெடுந்தேர் மணியும் இசைக்கும்

பெயர்பட வியங்கிய விளையரு மொலிப்பர் கடலாடு வியலணிப் பொலிந்த நறுந்தழைத் திதலை யல்குல் நலம்பா ராட்டிய வருமே தோழி வார்மணற் சேர்ப்பன் நிற்ைபட வோங்கிய முழவுமுதற் புன்னை மரவரை மறைகம் வம்மதி யானாட் பூவிரி கானம் புணர்குறி வந்துநம் மெல்லினர் நறும்பொழிற் கானா அல்ல லரும்படர் காண்கநாஞ் சிறிதே. (நற்றிணை,807)

இது. தோழி தலைவிக்குப் பகற்குறிக்கண் தலைவன் வருகின்றமை காட்டி அவன் வருத்தங் காண யாம் மறைந்து நிற்பாம் வம்மோவெனக் கூறியது.

எண்னரும் பன்னகை கண்ணிய வகையினும் தலைவன் இளிவந் தொழுகுதற்குப் பொறாத தோழி அவன் இளிவரவு உணர்த்துங் கருத்தினளாய்ச் செயற்கையாக ஆராய்தற்கு அரிய.

வாய் வரும் ஒன்றல்லாப் பல நகை குறித்த பகுதிக்கண்ணும் :

அவை என்னை மறைத்த லெவனாகியர்' என்றலும், அறியாள் போறலுங், குறியாள் கூறலும், படைத்துமொழி கிளவி. யுங், குறிப்புவேறு கொனலும், பிறவுமாம்.

'தன்னெவ்வங் கூரினும் நீசெய்த வருளின்மை என்னையு மறைத்தாளென் தோழி யதுகேட்டு நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூறல் தானாணி." (ಹಣಿ.4ಕ್ಕಿ

இது, பழி கூறுவேனென்று தலைவி குறியாததொன்றைத் தோழி கூறியது.

'விருந்தின. ராதலின் வினவுதிர் அதனெதிர்

திருந்துமொழி மாற்றந் தருதலும் இயல்பெனக் கூறுவ தம்மயான் ஊறுபல வருமென அஞ்சுவன் வாழி யறைய வெஞ்சா