பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளவியல்-நூற்பா உங்

ද් ද්ණ්

ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்-தலைவன் வருகின்ற நெறியினது தீமையைத் தாங்கள் அறிதலுற்றதனானே எய்திய கலக்கத்தின் கண்ணும்: தோழிமேன கின் வி.

இவை இரவுக்கு றிவரவால் தலைவி வருந்துவனென்றது.

கரைபொரு கான்யாற்றங் கல்லதர்' என்பதும் அது. கூருகி ரெண்கின்' என்னும் (112) அகப்பாட்டுங் காண்க.

கலக்கம்’ எனப் பொதுப்படக் கூறியவதனால் ஆற்றிடை ஏதமின்றிச் சென்றமை தோன்ற ஆண்டு ஒரு குறி செய் எனக் கூறுவனவுங் கொள்க.

  • கான மான்தர் யானையும் வழங்கும்

வான மீமிசை யுருமுதனி உரறும் அரவும் புவியும் அஞ்சுதக வுடைய இரவுச் சிறுநெறி தமியை வருதி வரையிழி யருவிப் பாடொடு பிரசம் முழவுச்சேர் நரம்பி னிம்மென வியிரும் பழவிற னனந்தலைப் பயமலை நாட மன்றல் வேண்டினும் பெறுகுவை யொன்றோ இன்றுதல்ை யாக வாரல் வரினே ஏமுறு துயர நாமிவ னொழிய எற்கண்டு பெயருங் காலை யாழ நின் கற்கெழு சிறுகுடி யெய்திய பின்றை ஊதல் வேண்டுமாற் சிறிதே வேட்டொடு வேய் பயி லழுவத்துப் பிரிந்ததின் நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே’ (அகம்,318)

என்னும் நித்திலக்கோவையுள், வரினே ஏமுறு துயரம் நாமிவ. னொழிய, நின்னாய்பயிர் குறிநிலை கொண்ட கோட்டை ஊதல் வேண்டுமாற் சிறிது’ என்றவாறு காண்க.