பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

ஆங்கு அதன் தன்மையின் வன்புறை உளப்பட - அங்ங்னங் கடாவியவழி அவ் வரைந்துகோடன் மெய்யாயினமையின் வதுவை முடியுமளவும் ஆற்றுவதற்கு வற்புறுத்துக் கூறு

... ?--&# i ; ; ; :-}

தன்மை, மெய்ம்மை. எனவே, முன் பொய்ம்மையான வற். புறுத்தலும் பெற்றாம்.

உ-ம்: 'நெய்கணி குறும்பூழ் காய மாக ஆர்பகம் புெதுக தோழி யத்தை பெருங்கன் னாடன் வரைந்தென வவனெதிர் நன்றே மகனே யென்றவி

என்றே போலு மென்றுரைத் தோனே.” (குறுந்.389)

இது, தலைவன் குற்றேவன் மகனான் வரைவுமலிந்த தோழி தலைவிக்குரைத்தது.

o

'கொடுச்சி காக்கு மடுக் கற் பைந்தினை

முத்துவிளை பெருங்குரல் கொன் கல்லாக் கடுவனொடு நல்வரை :ே

கை நிறைய ளுெமிடிக் கெ: : திரையனற் கொடுங்கவு னிறைய முக்கி வான் பெய னனைந்த புறத்த நோன்பியர் திையூ னிருக்கையிற் றோன்று நாடன் வந்தனன் வாழி தோழி புலகங் கயங்க னற்ற பைதரு காலைப் பிளொடு திரங்கிய நெல்லிற்கு மீள்ளென் யாயத்து மழைபொழித் தாங்கே, !

நற்றிணை, 22:

* - - - - இதனுள், தினைவிளைகாலம் வதுவைக் காலமாயினும் *? I f f r Ir ri fe... zx~ - گیسی مدءs( دسر - வம்பமா இடையிடுதலின்றி யான் கூறிய வரைவு பொய்த்தனரே லும் இன்று மெய்யாகவே வந்தனரென்றாள்.