பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உடு

9

ίδ

டு

குன்தித் றோன்றுங் குவவுமண லே நிக் கண்டனம் வருகஞ் சென்மோ தோழி தண்டா ரிகலம் :ண்டிமிர் பூதப் படுமணிக் கலிமா கடை.இ நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉ மாறே,’’ நற்றிணை, 235 இது, தலைவன் வரைவொடு வருகின்றமை காண்கம் வம்மோ வென்றது.

பாங்குற வந்த நாலெட்டும் . பாங்கியர் பலருள்ளும் பாங் காந்தன்மை சிறப்பக் கூறிய முப்பத்திரண்டும் ; நாலெட்டு மென உம்மை விரிக்க: வகையும் இக்கூற்றுக்களிலே வேறுபட வருவனவும்; தாங்கருஞ் சிறப்பின் .ே த N மேன - பொறுத்தற்கரிய சிறப்பினையுடைய தோழியிடத்தன (எ று). -

எனவே, ஒன்றிய தோழிக்கன்றி ஏனையோர்க்கு இக்கூற்று இன்றென்றான். தாய்த்தாய்க் கொண்டுவருஞ் சிறப்பும், இருவர் துன்பமுந் தான் உற்றாளாகக் கருதுஞ் சிறப்பும் உடைமையின் தாங்கருஞ் சி ற ப் பு’ என்றான், உரைத்துழிக் கூட்டத்தோடே அகற்சியும் என்றலும் ஊட்ட லும் உரைத்தலும் அச்சுறுத்தலும் எஞ்சாமற் கிளந்த இருநான்கு கிளவியும் பாங்குற வந்த என்க. நாட்டத்தின் கண்ணும் எஞ்சாமற் கிளந்த என்க. என்றது, ஆராய்ச்சி புடனே இவ்வெட்டுங் கூறுமென்றான். பெயர்ப்பினும் ஒழிப்பினும் உரைத்துழிக் கூட்டத்தோடு எஞ்சாமற் கிளந்த என்க. ஏனைப்பொருள்கள் ஏழனுருபும் வினையெச்சமுமாய் நின்றவற்றைப் பாங்குற வந்த என்பதனோடு முடித்து அப்பெயரெச்சத்தினை நாலெட்டென்னும் பெயரோடு முடித்து அனைத் தோழிமேனவென முடிக்க.

இனி வகை யா ற் கொள்வன வருவாறு: * அன்னை வாழிவேண் டன்னை நெய்தல் நீர்ப்படர் துரிம்பின் பூக்கெழு துறைவன் எந்தோள் துறந்த காலை யெவன்கொல் பன்னாள் வருமவ னளித்த பொழுதே. (ஐங்குறு. 109)

1. காலெட்டு வகையும் என் புழி, காலெட்டும் வகை:ம் என உம்மை விரித்தா ஏ கலின் வகை என்பதனாற் கொள்வன வருமாறு என அவற்றுக்க உதாரணங்

அவ في it 442 نان) கா ட்டுகின்றார்.

2. தாய்த் தாய்க் கொண்டு வரும் சிறப்பாவது தன் தாய்க்கு அவள் தாயும். அவள் தாய்க்கு அவள் தாயும் ஆக இல்வாது பல தலைமுறையாகத் தலைவியி

குடியொ டு தொடர்ந்து வரும் தோழியின் கட்புரிமைச்சிறப்பாகும்.