பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் -நூற்பா உடு உல்க

கண்ணுற்று வினவிய செவிலியாகிய தாய்க்கு எதிர் நின்று. அச். செய்தியைப்பொய்யென மறுத்து மெய்ம்மையான நெறியில் நிகழ்தற். குரிய வேறோர் நிகழ்ச்சியாக அவள் நம்பும்படி படைத்துக் காட்டியும், தலைவி மெலிந்து வேறுபட்ட காலத்து அவளது மெலிவுதீர அறிவரை வினாவிக்கட்டும்கழங்கும் இட்டுக் குறி பார்க்குமிடத்தும், வெறியாட்டு நிகழ்த்துமிடத்தும் அயலானொருவனுக்குத் தலைவியை மணஞ்செய்து கொடுத்தலைச் சுற்றத்தார் ஆராயுமிடத்தும், தலைவனுக்கு மணஞ் செய்து கொடுத்தலைச் சுற்றத்தார் மறுத்தநிலையிலும், முன்னிலையாக்கி மொழிதல் அறத்தொடு நிற்றல் என்னும் இருவகையினாலும் குற்றந்தீர்ந்த சொற்களைச் செவிலிக்குக் கூறி அதனை நற்றாய் செவியிற் புகும்படி செய்தற்கண்னும், தலைவியின் சுற்றத்தார் மகட் கொடுப்பதாக உடன்பட்ட தலைவனை விரைந்து மணந்து கொள்க எனத் தூண்டுதற் கண்ணும். இவ்வாறு வரைவு-ம்பட்ட தன்மை யினை எடுத்துக் கூறித் தலைவியை ஆற்றியிருக்கும் வண்ணம் வற்புறுத்தற் கண்ணும் எனத் தலைவியுடன் தனக்குற்றதாகிய பாங்காந்தன்மை சிறப்புற வந்த முப்பத்திரண்டு வகைப் பொருண் மையும் பிறரெவராலும் மேற்கொள்ளுதற்கரிய பெருஞ்சிறப்பினை யுடைய தோழியிடத்தன எ-று.

இந்நூற்பாவிற் குறிக்கப்பட்ட முப்பத்திரண்டு பொருண்மை.

శ్రీష్ ఫ్రI "జ్ఞాః ? :

1. நாற்ற முதலிய உணர்ச்சியேழினும் உணர்ந்தபின் மெய்யினும் பொய்யினும் வழிநிலைபிறழாது பல்வேறு கவர் பொருள் நாட்டம், இது பாங்கி மதியுடன்பாட்டில் முன்னுறவுணர்தலின் பாற்படும்.

3

குறையுறற்கு எதிர்ப்பட்ட தலைவனைப் பெருமையிற்பெயர்த்தல்.

3 உலகுரைத்து ஒழித்தல்,

4. அருமையின் அகற்றல்.

3. அலர் அறிவுறுத்துப் பின்வா என்றல், 6. பேதைமையூட்டல்.

7. అఉఅ9 புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தல்,

8 அஞ்சி அச்சுறுத்தல்,