பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உடு உகடு

முதலாயின கொள் . இவையும் வினாதற்கேதுவாம். இவற்றிற் கெல். லாஞ் செய்யுள் வந்தவழிக் காண்க, (25)

நச்சினார்க்கினியம்

இது, செவிலிகூற்று நிகழுமாறு கூறுகின்றது. அக்கூற்றுச் செவிலி தானே கூறப்படுவனவுந், தலைவியுந் தோழியுங் கொண்டு கூற்றாகக் கூறப்படுவனவுமென இருவகையவாம் ; இக்கூறப்பட்ட பதின்மூன்று கிளவியும் அவைபோல்வன பிறவுஞ் செவிலி தானே கூறப்படுவனவுந் தலைவியுந் தோழியும் அவள் கூற்றாய்க் கொண் டெடுத்து மொழியப்படுவனவுமாய்ச் செவிலிக் குரியவாமென்றவாறு. இன்னவகை யென்றார், தன் கூற்றுங் கொண்டு கூற்றுமாய் நிகழுமென்றற்கு,

(இ-ஸ்.) களவு அலர் ஆயினும்-களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாய் அலர் துற்றப்படினும் :

உ-ம்: பாவடி புரல பகுவாய் வள்ளை

ஏதின் காக்க ணுவ ஐலு துவல்ப அழிவ தேவன்கொவிப் பேதை யூர்க்கே பெரும்பூட் பொறையன் பே எமுதிர் கொல்லிக் கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய நல்வியற் பாவை யன்னவென் மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே (குறுந், 89,

இது செவிலி தானே கூறியது.

'அம்ம வாழி தோழி நென்னல்

ஓங்குதிரை வெண்மண லுடைக்குந் துறைவற் கூரார் பெண்டென மொழிய வென்னை யது கேட் டன்னா யென்றன என்னை பையைய வெம்மை யென்றனென் யானே.” (ஐங்குறு. 113)

இதனுள், பெண்டென்றதனைக் கேட்டு அன்னாயென்றனள் அன்னையென அலர் தூற்றினமை கண்டு செவிலி கூறிய கூற்றி னைத் தலைவி கொண்டு கூறியவாறு காண்க,

காமம் மெய்ப்படுப்பினும்-தலைவி கரந்தொழுகுங் காமந்தானே அக் களவினை நன்றாயுந் தீதாயும் மெய்க்கண் வெளிப்படுப் பினும் :

1. கெவின் அவள் தானே கூறும் க. த், தலைவியும் தோழியும்

கொண் .ெ

, --, - - - - - : கொண் டு று: : . :് ? :്.